உள்ளடக்கத்துக்குச் செல்

சஞ்சய் ஜெய்ஸ்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சஞ்சய் ஜெய்ஸ்வால், பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1965-ஆம் ஆண்டின் நவம்பர் 29-ஆம் நாளில் பிறந்தார். இவர் பட்னாவைச் சேர்ந்தவர். இவர் தொடர்ந்து இருமுறை மேற்கு சம்பாரண் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.[1]

பதவிகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1 2 3 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-04-07. Retrieved 2014-10-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_ஜெய்ஸ்வால்&oldid=4383608" இலிருந்து மீள்விக்கப்பட்டது