டி. அரவிந்த்
டி. அரவிந்த் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2019 | |
தொகுதி | நிஜாமாபாது மக்களவைத் தொகுதி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 25 ஆகத்து 1976 வேல்பூர், நிசாமாபாத் மாவட்டம், தெலுங்கானா, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பெற்றோர் | தர்மபுரி சீனிவாஸ் |
இருப்பிடம் | ஐதராபாத்து , தெலுங்கானா, இந்தியா |
பணி | அரசியல்வாதி |
சமயம் | இந்து |
அரவிந்த் தர்மபுரி (ஆங்கில மொழி: Arvind Dharmapuri, பிறப்பு:25 அகத்து 1976) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு நிஜாமாபாது மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3][4][5].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "My father has nothing to do with my joining BJP: D Aravind" (in en-IN). The Hindu. 29 June 2018. https://www.thehindu.com/news/national/telangana/my-father-has-nothing-to-do-with-my-joining-bjp-d-aravind/article24283079.ece.
- ↑ "Dharmapuri Arvind". ESPN Cricinfo. 16 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Nizamabad Election Result 2019". Times Now. 23 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Blow to TRS as Arvind stuns Kavitha in Nizamabad". Sribala Vadlapatla. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 May 2019. 18 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "How 179 farmers may have defeated KCR's daughter in Lok Sabha elections". Akash Kolluru. India Today. 25 May 2019. 18 March 2020 அன்று பார்க்கப்பட்டது.