பி. வை. ராகவேந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
B. Y. Raghavendra
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1st
முன்னவர் சாரெகொப்பா பங்காரப்பா
பின்வந்தவர் B. S. Yeddyurappa
தொகுதி சிமோகா
தனிநபர் தகவல்
பிறப்பு 16 ஆகத்து 1973 (1973-08-16) (அகவை 50)
Shikaripura, சீமக்கா, கருநாடகம்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) Thejaswini
பிள்ளைகள் 2 sons
இருப்பிடம் சீமக்கா[1]
படித்த கல்வி நிறுவனங்கள் BBM
சமயம் Hindu - Lingayat
As of 17 May, 2009

பொகனாகர் எடியுரப்பா ராகவேந்திரா (பிறப்பு: ஆகஸ்ட் 16, 1973) 14 வது  கர்நாடகா சட்டசபை உறுப்பினராக உள்ளார். அவர் கர்நாடகாவின் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி)யின் ஷிகரிபுரா சட்டசபை தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[2]

கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்கான இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸின் எச்.சி.சந்தவீரப்பாவை தோற்கடித்தார்.

15-வது மக்களவைத் தேர்தலில் ஷிமோகா தொகுதியில் கர்நாடக முதல்வராக இருந்த சரேகொப்ப பானாரப்பாவுக்கு எதிராக போட்டியிட்டு 52,893 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[3]

ராகவேந்திரா சிமோகாவின் பிஇஎஸ்  தொழில் நுட்பம் மற்றும் நிருவாக சாா்ந்த நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பாளராகவும் இருக்கிறார். ராகவேந்திர கர்நாடகாவின் ஆதிக்கம் கொண்ட லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்.இவா் கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் இறந்த மைத்ரேத்வியின் மகன் ஆவார்.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வை._ராகவேந்திரா&oldid=3589870" இருந்து மீள்விக்கப்பட்டது