ஜி. கிஷன் ரெட்டி
Appearance
ஜி. கிஷன் ரெட்டி (G. Kishan Reddy, பிறப்பு: மே 15, 1964[1]) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், சுற்றுலா, வடகிழக்கு பிரதேச மேம்பாடு மற்றும் கலாச்சார அமைச்சரும் ஆவார்.[2][3][4] பாரதிய ஜனதா கட்சியின் தெலங்காணா தலைவராக இருந்துள்ளார்.[5][6] அம்பர்பெட் சட்டமன்ற தொகுதியில் இருந்து இரு முறை வெற்றிபெற்று உள்ளார்.[7] செகந்தராபாது மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kishan Reddy - Portal - Biography". Yudofud.com. 1964-05-15. Archived from the original on 24 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2013-08-04.
- ↑ "Andhra Pradesh News : Kishan Reddy to be State BJP chief". The Hindu. 2010-03-06. Archived from the original on 10 March 2010. பார்க்கப்பட்ட நாள் 2013-08-04.
- ↑ "Narendra Modi Cabinet 2019 oath-taking ceremony Updates: Modi, Amit Shah take oath; Maneka Gandhi likely to be pro-tem LS Speaker". Firstpost. 30 May 2019 இம் மூலத்தில் இருந்து 13 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190613190444/https://www.firstpost.com/politics/narendra-modi-cabinet-2019-oath-taking-ceremony-live-updates-modi-amit-shah-take-oath-maneka-gandhi-likely-to-be-pro-tem-ls-speaker-6712611.html.
- ↑ "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019, archived from the original on 2 June 2019, பார்க்கப்பட்ட நாள் 3 June 2019
- ↑ "Telangana assembly elections 2018: Saffron leader Kishan Reddy still king of hearts in Amberpet". Archived from the original on 30 November 2018. பார்க்கப்பட்ட நாள் 29 November 2018.
- ↑ G. Kishan Reddy (2010-01-15). "Telangana: inevitable and desirable". The Hindu. Archived from the original on 21 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-08-04.
- ↑ "Andhra Pradesh / Hyderabad News : Kishen Reddy files nomination papers". The Hindu. 2009-03-24. Archived from the original on 3 July 2009. பார்க்கப்பட்ட நாள் 2013-08-04.