ரட்சா கடசே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரட்சா நிகில் கட்சே, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1987-ஆம் ஆண்டின் மே பதின்மூன்றாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ராவேர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் ஜள்காவ் மாவட்டத்தின் முக்தாய்நகர் வட்டத்தில் உள்ள முக்தாய் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரட்சா_கடசே&oldid=2339629" இருந்து மீள்விக்கப்பட்டது