பூனம்பென் மாடம்
தோற்றம்
பூனம்பென் ஹேமத்பாய் மாடம் | |
|---|---|
| இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் | |
| பதவியில் மே, 2014 - | |
| முன்னையவர் | ஆஹிர் விக்ரம்பாய் அர்ஜன்பாய் மாடம் |
| தொகுதி | ஜாம்நகர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 23 செப்டம்பர் 1974 ஜாம்நகர்,குஜராத் |
| அரசியல் கட்சி | பாரதீய ஜனதா கட்சி |
| துணைவர்(கள்) | ஷிரி பிரேமிண்டர் குமார் |
| பிள்ளைகள் | 1 மகள் |
| வாழிடம் | ஜாம்நகர் |
| சமயம் | இந்து சமயம் |
20 April, 2015 மூலம்: | |
ஜாம்நகர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பூனம்பென் மாடம் (Poonamben Madam) ஆவார்.ஜாம்நகர் மாவட்டத்தில் காம்பாலியா என்ற பகுதியின் குஜராத் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
தொழில்
[தொகு]அவரது தூரத்து மாமா விக்ரம் மேடம் அரசியலில் பூனம் உயர்ந்த நிலையை அடைந்தது குறித்து மகிழ்ச்சியாக இல்லை.