தாரிக் அன்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாரிக் அன்வர் பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் தேசியவாத காங்கிரசு கட்சியின் உறுப்பினர். இவர் 1951-ஆம் ஆண்டின் ஜனவரி பதினாறாம் நாளில் பிறந்தார். பீகாரின் தலைநகரான பட்னாவைச் சேர்ந்தவர்.[1] இவர் கடிஹார் மக்களவைத் தொகுதியை மக்களவையில் முன்னிறுத்தினார்.

பதவிகள்[தொகு]

இவர் கீழ்க்காணும் பதவிகளை வகித்துள்ளார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரிக்_அன்வர்&oldid=2339463" இருந்து மீள்விக்கப்பட்டது