ககன் முர்மு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ககன் முர்மு
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்மௌசம் நூர்
தொகுதிமால்டா வடக்கு மக்களவைத் தொகுதி, மேற்கு வங்காளம்
உறுப்பினர், மேற்கு வங்காள சட்டமன்றம்
பதவியில்
2001–2019
முன்னையவர்ஜாது ஹெம்ப்பிரோம்
பின்னவர்ஜோயல் முர்மு
தொகுதிஅபீப்பூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 பெப்ரவரி 1960 (1960-02-02) (அகவை 64)
சேக்பார், மால்டா மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2019 - தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (1986 - 2019)
துணைவர்மஞ்சு கிஸ்கு
பிள்ளைகள்4
வாழிடம்(s)மொக்தும், மால்டா, மேற்கு வங்காளம்
முன்னாள் கல்லூரிமகத் பல்கலைக்கழகம் (இளங்கலை பட்டம்)
வேலைசமூக ஆர்வலர்
கையெழுத்து

ககன் முர்மு (Khagen Murmu) (பிறப்பு: 2 பிப்ரவரி 1960), இந்தியாவின் மேற்கு வங்காள மாநில பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், சமூக ஆர்வலரும் ஆவார். இவர் சந்தாலி பழங்குடியைச் சேர்ந்த பட்டியல் பழங்குடியினர் ஆவார். இவர் 23 மே 2019 அன்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மால்டா வடக்கு மக்களவைத் தொகுதியிலிருந்து, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1]

முன்னர் இவர் 2001 ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு முடிய அபீப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maldaha Uttar Election Results 2019 Live Updates (Malda North, Malda Uttar): Khagen Murmu of BJP Wins". News 18. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "LF Chairman Biman Bose labels Khagen Murmu 'traitor'". பார்க்கப்பட்ட நாள் 5 February 2020.
  3. "40 Years In CPM And Now A BJP MP, This Man Embodies Left's Demise". HuffPost India. 4 June 2019. பார்க்கப்பட்ட நாள் 5 February 2020.
  4. "6th MLA joins BJP along with party councillors in West Bengal". Hindustan Times. 19 June 2019. பார்க்கப்பட்ட நாள் 5 February 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ககன்_முர்மு&oldid=3451805" இலிருந்து மீள்விக்கப்பட்டது