தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)
Nationalist Congress Party – Sharadchandra Pawar | |
---|---|
சுருக்கக்குறி | NCP (SP) |
தலைவர் | சரத் பவார் |
நிறுவனர் | சரத் பவார் |
பொதுச் செயலாளர் | ஜெயந்த் பாட்டில் |
மக்களவைத் தலைவர் | சுப்ரியா சுலே |
மாநிலங்களவைத் தலைவர் | சரத் பவார் |
தொடக்கம் | 8 பெப்ரவரி 2024[1] |
பிரிவு | தேசியவாத காங்கிரஸ் கட்சி |
தலைமையகம் | 81, லோடி எஸ்டேட், புது தில்லி[2] |
கொள்கை | |
நிறங்கள் | Blue |
இ.தே.ஆ நிலை | State Party |
கூட்டணி |
|
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 8 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 2 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (State Legislative Assemblies) | Indian states |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (Maharashtra Legislative Council) | 3 / 78 |
தேர்தல் சின்னம் | |
இணையதளம் | |
ncp | |
இந்தியா அரசியல் |
தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)(Nationalist Congress Party – Sharadchandra Pawar) அல்லது என்சிபி-எஸ்பி என்பது இந்தியாவில் மகாராட்டிராவில் சரத் பவார் தலைமையில் உருவாக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும். அஜித் பவார் தலைமையிலான குழுவைத் தேசியவாத காங்கிரசு கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின்னர் இக்கட்சி உருவாக்கப்பட்டது.[7]
வரலாறு
[தொகு]சூலை 2023இல், அஜித் பவார், 40 சட்டமன்ற உறுப்பினர்களுடன், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசு கட்சி விட்டு வெளியேறி, ஆளும் சிவசேனா-பாஜக அரசாங்கத்தில் மகாராட்டிராவின் துணை முதல்வராகச் சேர்ந்தார்.[8] இதனால் தேசியவாத காங்கிரசு கட்சியில் பிளவு ஏற்பட்டது.[9] 7 பிப்ரவரி 2024 அன்று, இந்தியத் தேர்தல் ஆணையம் அஜித் பவார் தலைமையிலான பிரிவுக்குக் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை வழங்கியது.[7] சரத் பவார் தலைமையிலான பிரிவினர் "தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)" என்ற புதிய பெயரைப் பெற்றனர்.[10]
கட்சி சின்னம்
[தொகு]இந்தியத் தேர்தல் ஆணையம் இக்கட்சிக்கு "ஒரு மனிதன் குழல் ஊதும் (trumpet) " (மராத்தியில் துட்டாரி வஜ்வனாரா மனூஸ்) சின்னத்தை ஒதுக்கியுள்ளது.[11]
கட்சிக் கொடி
[தொகு]தேசியவாத காங்கிரசு கட்சியின் கொடி (சரத்சந்திர பவார்) இதன் சின்னம் மற்றும் இந்தியக் கொடியைக் கொண்டுள்ளது.[12]
மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்
[தொகு]தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்கள் | |||
---|---|---|---|
பெயர் | மாநிலம் | நியமன நாள் | பதவி முடியும் நாள் |
சரத் பவார் | மகாராட்டிரம் | 3 ஏப்ரல் 2020 | 2 ஏப்ரல் 2026 |
பௌசியா கான் | மகாராட்டிரம் | 3 ஏப்ரல் 2020 | 2 ஏப்ரல் 2026 |
- தடித்த எழுத்துக்கள் மாநிலங்களவையில் தலைவரைக் குறிக்கிறது
மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்
[தொகு]17ஆவது மக்களவை உறுப்பினர்கள் | ||
---|---|---|
பெயர் | தொகுதி | மாநிலம் |
சுப்ரியா சுலே | பாராமதி | மகாராட்டிரம் |
அமோல் கொல்ஹெ | சிரூர் | மகாராட்டிரம் |
தைர்யஷீல் ராஜ்ஸிங் மோஹிதே பதி] | மாடா | மகாராட்டிரம் |
பாஸ்கர் பகரே | திண்டோரி | மகாராட்டிரம் |
சுரேஷ் கோபிநாத் மாத்ரே அலியாசு பால்யா மாமா | பிவண்டி | மகாராட்டிரம் |
அமர் கலே | வர்தா | மகாராட்டிரம் |
- தடித்த எழுத்துக்கள் மக்களவையில் தேசியவாத காங்கிரசு (சப) தலைவரை குறிக்கிறது.
மேலும் காண்க
[தொகு]- இந்திய அரசியல்
- இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்
- தேசியவாத காங்கிரஸ் கட்சி
- தேசிய ஜனநாயகக் கூட்டணி (இந்தியா)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Election Commission allots 'NCP Sharadchandra Pawar' name to Sharad group". Economic Times. 8 Feb 2024. பார்க்கப்பட்ட நாள் 25 Mar 2024.
- ↑ "NCP factions get separate offices in Delhi". The Times of India. 19 October 2023. https://timesofindia.indiatimes.com/india/ncp-factions-get-separate-offices-in-delhi/articleshow/104539127.cms.
- ↑ Rajeshwari Deshpande. (2006). Politics of Frustrations, Anxieties and Outrage. Economic and Political Weekly, 41(14), 1304–1307. வார்ப்புரு:JSTOR
- ↑ PALSHIKAR, SUHAS. “In the Midst of Sub-Democratic Politics.” Economic and Political Weekly 45, no. 7 (2010): 12–16. வார்ப்புரு:JSTOR.
- ↑ Deshpande, Alok (9 January 2020). "Gandhi's non-violence is the only way forward, says Sharad Pawar". The Hindu. https://www.thehindu.com/news/national/gandhis-non-violence-is-the-only-way-forward-says-pawar/article30526611.ece.
- ↑ "Maharashtra Assembly Elections 2014: Maharashtra State Election Dates, Results, News, Governors and Cabinet Ministers 2014". dna.
- ↑ 7.0 7.1 "ECI rules Ajit Pawar faction is the real NCP". The Hindu. 6 Feb 2024. பார்க்கப்பட்ட நாள் 25 Mar 2024.
- ↑ "Ajit Pawar joins NDA govt, takes oath as deputy CM of Maharashtra". Economic Times. 2 Jul 2023. பார்க்கப்பட்ட நாள் 25 Mar 2024.
- ↑ "Election Commission admits split in NCP, calls both factions for hearing on Oct 6". The Indian Express. 15 Sep 2023. பார்க்கப்பட்ட நாள் 25 Mar 2024.
- ↑ "Sharad's party gets new name: It is Nationalist Congress Party — Sharadchandra Pawar". The Indian Express. 13 Feb 2024. பார்க்கப்பட்ட நாள் 25 Mar 2024.
- ↑ "Sharad Pawar inaugurates new party symbol at Raigad fort". The Hindu. 24 Feb 2024. பார்க்கப்பட்ட நாள் 25 Mar 2024.
- ↑ "Sharad Pawar-led NCP new flag, symbol released". India TV. 1 March 2024. பார்க்கப்பட்ட நாள் 1 Mar 2024.