திலீப் சைகியா
தோற்றம்
திலீப் சைகியா | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2024 | |
| தொகுதி | மங்கள்தோய் மக்களவைத் தொகுதி, அசாம் |
| நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
| பதவியில் 2019–2024 | |
| முன்னையவர் | இராமென் தேகா |
| தொகுதி | மங்கள்தோய் மக்களவைத் தொகுதி, அசாம் |
| தேசியச் செயலர், பாரதிய ஜனதா கட்சி | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் செப்டம்பர் 2020 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 செப்டம்பர் 1973 பூர்ணா காம்தேவ், நல்பாரி, அசாம்[1] |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2015–முதல்) |
| துணைவர் | நிஜூ பர்மன் சைக்கியா |
| பிள்ளைகள் | கிறிஸ்தி சைக்கியா |
| பெற்றோர் | பிரபின் சைக்கியா (தந்தை) |
| முன்னாள் மாணவர் | குவகாத்தி வணிகவியல் கல்லூரி-குவகாத்தி பல்கலைக்கழகம் |
| பணி | அரசியல்வாதி |
| மூலம்: | |
திலீப் சைகியா (Dilip Saikia) ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பிஅன்ரும் ஆவார். சைகியா 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக அசாமில் உள்ள மங்கல்தோய் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக சைகியா, உள்ளார்.[3] இவர் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அசாம் பிரதேசத்தின் முன்னாள் மாநிலச் செயலாளரும், மாநில அமைப்புச் செயலாளரும் ஆவார்.[4]
2024 மக்களவைத் தேர்தல்
[தொகு]2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலிலும் திலீப் சைக்கியா அசாமின் மங்கள்தோய் மக்களவைத் தொகுதியில் மீண்டும் இரண்டாம் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lok Sabha Members Bioprofile - Dilip Saikia".
- ↑ "Mangaldoi (Assam) Election 2019". 15 May 2019. Retrieved 25 May 2019.
- ↑ "Assam MP Dilip Saikia inducted as National GS of BJP". Retrieved 26 September 2020.
- ↑ "Dilip Saikia". Archived from the original on 10 ஜூலை 2021. Retrieved 10 July 2021.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ https://myneta.info/LokSabha2024/candidate.php?candidate_id=2753