இராமென் தேகா
தோற்றம்
இராமென் தேகா | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர் for மங்கள்தோய் மக்களவைத் தொகுதி | |
| பதவியில் 16 மே 2009 – 23 மே 2019 | |
| முன்னையவர் | நாராயணன் சந்திர போர்காதாகி |
| பின்னவர் | திலீப் சைகியா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 மார்ச்சு 1954 சுஆல்குச்சி, அசாம், இந்தியா |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | இரணி தேகாக்காட்டி |
| பிள்ளைகள் | 2 |
| முன்னாள் மாணவர் | குவகாத்தி பல்கலைக்கழகம் |
மே, 2014 மூலம்: [1] | |
இராமென் தேகா (Ramen Deka)(பிறப்பு 1 மார்ச் 1954) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 16ஆவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் மங்கல்தோய் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தார். தேகா தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராக உள்ளார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Profile of Members". Government of India. Retrieved 1 March 2012.