குவகாத்தி பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குவகாத்தி பல்கலைக்கழகம்
Gauhati University
গুৱাহাটী বিশ্ববিদ্যালয়
Gauhati University logo.jpg
குறிக்கோளுரைவித்யானா சதயேதா
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
கல்வியின் மூலம் சாதிக்கலாம்
வகைபொதுத்துறை
உருவாக்கம்1948
வேந்தர்அசாமின் ஆளுநர்
துணை வேந்தர்மிருதுல் ஹசரிகா
அமைவிடம்குவஹாத்தி, அசாம், இந்தியா
வளாகம்நகர்ப்புற வளாகம்
சுருக்கப் பெயர்GU
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு, தேசிய மதிப்பீடு, தரச்சான்று அவை, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
இணையதளம்www.gauhati.ac.in

குவகாத்தி பல்கலைக்கழகம் வட கிழக்கு இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இது வட கிழக்கு இந்தியாவில் முதன்முதலாக தொடங்கப்பட்ட பொதுத்துறைப் பல்கலைக்கழகம் ஆகும். இது 1948-ஆம் ஆண்டு, சனவரி 26 ஆம் நாள் நிறுவப்பட்டது.[1] இது குவஹாத்தி நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் 239 கல்லூரிகளை இணைத்துக் கொண்டுள்ளது. [2]

வளாகம்[தொகு]

இது குவஹாத்தி நகரில் அமைந்துள்ளது. இங்கு 3,000 மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர். ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் விடுதி வசதிகள் உள்ளன.

கல்வி[தொகு]

  • மேலாண்மைத் துறை
    • வணிக நிர்வாகம்

கல்லூரிகள்[தொகு]

இது தொடங்கப்பட்ட போது 17 கல்லூரிகள் இணைக்கப்பட்டன. தற்போது 239 கல்லூரிகளை இணைத்துள்ளனர்.

தரவரிசை[தொகு]

இந்தியப் பல்கலைக்கழகங்களை இந்தியா டுடே தரவரிசைப்படுத்தியது. அந்த பட்டியலில் குவகாத்தி பல்கலைக்கழகம் 32-ஆம் இடத்தைப் பெற்றது.[5]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 26°09′13″N 91°39′48″E / 26.1537°N 91.6634°E / 26.1537; 91.6634