கன்வர் சிங் தன்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கன்வர் சிங் தன்வர், இந்திய அரசியல்வாதி ஆவர். இவர் அம்ரோகா மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1] இவர் 1961 சனரி 21-ஆம் நாளில் பிறந்தார்.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்வர்_சிங்_தன்வர்&oldid=2339318" இருந்து மீள்விக்கப்பட்டது