கீர்த்தி ஆசாத்
கீர்த்தி ஆசாத், பீகாரிய அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1986-ஆம் ஆண்டின் ஏப்ரல் முப்பதாம் நாளில் பிறந்தார். இவர் தர்பங்கா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, இந்திய மக்களவையின் உறுப்பினர் ஆனார்.[1]
பதவிகள்[தொகு]
இவர் கீழ்க்காணும் பொறுப்புகளில் இருந்துள்ளார்.[1]
- 1993-98: தில்லி சட்டமன்ற உறுப்பினர்
- 1999: பதின்மூன்றாவது மக்களவையின் உறுப்பினர்
- 2009: பதினைந்தாவது மக்களவையின் உறுப்பினர்
- 2014: பதினாறாவது மக்களவையின் உறுப்பினர்
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=25 பரணிடப்பட்டது 2013-04-07 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
பகுப்புகள்:
- வாழும் நபர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- 15வது மக்களவை உறுப்பினர்கள்
- 16வது மக்களவை உறுப்பினர்கள்
- பீகார் அரசியல்வாதிகள்
- 1986 பிறப்புகள்
- 1959 பிறப்புகள்
- பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
- இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- இந்தியத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள்