உள்ளடக்கத்துக்குச் செல்

கர்சு மல்கோத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்சு மல்கோத்ரா
உறுப்பினர்-மக்களவை
முன்னையவர்கவுதம் கம்பீர்
தொகுதிகிழக்கு தில்லி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

கர்சு மல்கோத்ரா (Harsh Malhotra) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் புது தில்லி ரோத்தாஸ் நகர்ப் பகுதியினைச் சார்ந்தவர். மல்கோத்ரா 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "East Delhi, Delhi Lok Sabha Election Results 2024 Highlights: Harsh Malhotra Wins the Seat by 93663 Votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  2. . 4 June 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்சு_மல்கோத்ரா&oldid=3996028" இலிருந்து மீள்விக்கப்பட்டது