சாவித்ரி தாக்கூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவித்ரி தாக்கூர்
Savitri Thakur
இந்திய மக்களவை உறுப்பினர்
for தார்
பதவியில்
1 செப்டம்பர் 2014 – 23 மே 2019
முன்னையவர்கஜேந்திர சிங் ராஜூகெய்தி
பின்னவர்சத்தர் சிங் தர்பார்
தொகுதிதார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூன் 1978 (1978-06-01) (அகவை 45)
காளிகிரே, தார், மத்தியப் பிரதேசம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்துக்காராம் தாக்கூர்
பிள்ளைகள்2
வாழிடம்(s)தாமொனண்ட், தார், மத்தியப் பிரதேசம்
வேலைவிவசாயம்
As of 16 திசம்பர், 2016
மூலம்: [1]

சாவித்ரி தாக்கூர் (Savitri Thakur) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். தாக்கூர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைப் பொதுத்தேர்தலில் மத்தியப் பிரதேசத்தின் தார் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Profile on BJP Web Site". Archived from the original on 2018-09-26. பார்க்கப்பட்ட நாள் 2023-05-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவித்ரி_தாக்கூர்&oldid=3731839" இலிருந்து மீள்விக்கப்பட்டது