பருத்ருகரி மகதப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பருத்ருகரி மகதப் (Bhartruhari Mahtab) ஒரிய அரசியல்வாதி ஆவார். இவர் பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1957-ஆம் ஆண்டின் செப்டம்பர் எட்டாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, கட்டக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் பத்ரக் மாவட்டத்தில் உள்ள அகர்பரா என்ற ஊரில் பிறந்தார்.[1]

பதவிகளும் பொறுப்புகளும்[தொகு]

இவர் கீழ்க்காணும் பொறுப்புகளை ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பருத்ருகரி_மகதப்&oldid=2727176" இருந்து மீள்விக்கப்பட்டது