உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னபூர்ணா தேவி யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:Use Indian English

Annpurna Devi
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
10 சூன் 2024
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்இசுமிருதி இரானி
கல்வித் துறை அமைச்சர் (இந்தியா)
இந்திய அரசு
பதவியில்
7 சூலை 2021 – 9 சூன் 2024
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்சஞ்சய் ஷாம்ராவ்
இந்திய மக்களவை உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்ரவீந்திர குமார் ராய்
தொகுதிகோடர்மா மக்களவைத் தொகுதி
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1998–2014
முன்னையவர்இரமேஷ் பிரசாத் யாதவ்
பின்னவர்நீரா யாதவ்
தொகுதிகோடர்மா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 பெப்ரவரி 1970 (1970-02-02) (அகவை 54)
அஜ்மேரி, பீகார், இந்தியா (தற்பொழுது சார்க்கண்டு)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இராச்டிரிய ஜனதா தளம்
துணைவர்இரமேஷ் பிரசாத் யாதவ்[1]
வாழிடம்(s)கோடர்மா, சார்க்கண்டு, இந்தியா
முன்னாள் கல்லூரிமுதுநிலை ராஞ்சி பல்கலைக்கழகம்
மூலம்: [1]

அன்னபூர்ணா தேவி யாதவ் (Annapurna Devi Yadav) (பிறப்பு - 2 பிப்ரவரி 1970) ஒரு இந்திய அரசியல்வாதி. கோடர்மா சட்டமன்றத் தொகுதியிலிருந்து இராச்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினராக ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினராக 2019 இந்திய பொதுத் தேர்தலில் ஜார்க்கண்டின் கோடர்மா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]இவர் தற்போது இந்தியக் கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.[5]

மத்திய அமைச்சராக[தொகு]

ஜூலை 7 2021 அன்று மாற்றியமைக்கப்பட்ட மத்திய அரசின் அமைச்சரவையில், அன்னபூர்ணா தேவி கல்வித் துறையின் இணை அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "पति की मृत्यु के बाद 1998 में विरासत में मिली थी राजनीति". www.bhaskar.com (in இந்தி).
  2. "Sanjay Seth is BJP candidate from Ranchi, Annapurna from Koderma". 7 April 2019. பார்க்கப்பட்ட நாள் 8 April 2019.
  3. Saran, Bedanti (26 March 2019). "Lok Sabha Elections 2019:Jharkhand RJD chief Annapurna Devi joins BJP". பார்க்கப்பட்ட நாள் 20 May 2019.
  4. "BJP-AJSU Party alliance wins 12 of 14 seats in Jharkhand". தி எகனாமிக் டைம்ஸ். 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020.
  5. Ministers and their Ministries of India

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னபூர்ணா_தேவி_யாதவ்&oldid=4001162" இலிருந்து மீள்விக்கப்பட்டது