அஜய் தம்தா
தோற்றம்
அஜய் தம்தா | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2019 | |
| தொகுதி | அல்மோரா மக்களவைத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 16 சூலை 1972 அல்மோரா, உத்தரகண்ட், இந்தியா |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | சோனல் தம்தா |
| பிள்ளைகள் | 1 |
| பெற்றோர் | மனோகர் லால் தம்தா - நிர்மலா தம்தா |
| வாழிடம் | அல்மோரா, உத்தரகண்ட், இந்தியா |
| பணி | அரசியல்வாதி |
| சமயம் | இந்து |
அஜய் தம்தா (ஆங்கிலம்: Ajay Tamta, பிறப்பு:16 ஜூலை 1972) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு அல்மோரா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Biographical Sketch Member of Parliament 17th Lok Sabha". Retrieved 14 August 2020.
- ↑ "AJAY TAMTA (Bharatiya Janata Party(BJP)):Constituency- Someshwar (Almora ) - Affidavit Information of Candidate". myneta.info.