அக்‌ஷய் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அக்‌ஷய் யாதவ், உத்தரப் பிரதேச அரசியல்வாதி ஆவார். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் பிரோசாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர [1] ஆனார். இவர் 1986-ஆம் ஆண்டில் அக்டோபர் இருபத்தைந்தாம் நாளில் பிறந்தார்.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்‌ஷய்_யாதவ்&oldid=2339181" இருந்து மீள்விக்கப்பட்டது