அடூர் பிரகாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அடூர் பிரகாஸ்
Adoor Prakash
Adoor Prakash.JPG
கேரள, வருவாயத்துறை & கயிறு துறை அமைச்சர்
பதவியில்
2011–2016
தொகுதி கோன்னி
கேரள, உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர்
பதவியில்
2004–2006
தொகுதி கோன்னி, பத்தனம்திட்டா
தனிநபர் தகவல்
பிறப்பு 24-05-1955
கேரளம், அடூர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) ஜெயஸ்ரீ பிரகாஸ்
சமயம் இந்து

அடூர் பிரகாஷ் (பிறப்பு 24, மே 1955) என்பவர் கேரள  அமைச்சர் ஆவார். கேரள மாணவர் ஒன்றியத்தின் மாணவர் இயக்கம் மூலம் அவர் தீவிர அரசியலுக்கு வந்தவர். 1996, 2001, 2006, 2011 மற்றும் 2016 பொதுத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராக கோன்னி தொகுதியில் இருந்து கேரள சட்டமன்றத்திற்கு தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2004 முதல் 2006 வரை உம்மன் சாண்டி அமைச்சரவையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக பணியாற்றினார்

மூலங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடூர்_பிரகாஸ்&oldid=2997603" இருந்து மீள்விக்கப்பட்டது