கோன்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோன்னி, கேரளத்தின் பத்தனந்திட்டை மாவட்டத்தில் உள்ளது. இங்கு ரப்பர் பயிரிடுகின்றனர். புனலூர்-பத்தனம்திட்டா-மூவாற்றுப்புழை வழித்தடத்தை கேரளத்தின் எட்டாவது மாநில நெடுஞ்சாலை இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை கோன்னியின் வழியே செல்கிறது.

போக்குவரத்து[தொகு]

(162 கி.மி)


அரசியல்[தொகு]

இது கோன்னி சட்டமன்றத் தொகுதிகும், பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].

சான்றுகள்[தொகு]

  1. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோன்னி&oldid=1880095" இருந்து மீள்விக்கப்பட்டது