பெரியங்கரா
தோற்றம்
இந்தியாவில், கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெரியங்கரா கிராமம் உள்ளது. திருவல்லா தாலுக்காவிற்கு உட்பட்ட இக் கிராமம் திருவல்லா நகரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. [1]
Peringara | |
---|---|
Panchayath | |
Country | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | Pathanamthitta |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 15,089 |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
PIN | 689108 |
வாகனப் பதிவு | KL-27 |
Nearest city | Thiruvalla |
வரலாறு
[தொகு]கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு உட்பட்ட திருவல்லா தாலுக்காவில் பெரிங்கரா கிராமம் உள்ளது.
நிர்வாகம்
[தொகு]பெரியங்கா கிராமம் கிராம பஞ்சாயத்து மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
கல்வி
[தொகு]பி.எம்.வி உயர்நிலை பள்ளி, அரசு பெண்கள் எச்.எஸ். (பெரிங்கரா))
குறிப்புகள்
[தொகு]- ↑ "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Retrieved 2008-12-10.
- ↑ "Revenue Portal".