உள்ளடக்கத்துக்குச் செல்

கோன்னி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோன்னி சட்டமன்றத் தொகுதி கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று ஆகும். இந்த தொகுதியானது பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதயில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். [1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]

தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்: [2]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி பதவிக்காலம்
1967 பி. பி. ஆர். எம். பிள்ளை இபொக 1967 – 1970
1970 பி. ஜே. தாமசு இதேகா 1970 – 1977
1977 1977 – 1980
1980 வி. எச். சந்திரசேகர் பிள்ளை இபொக(மா) 1980 – 1982
1982 1982 – 1987
1987 சித்தூர் சாசங்கன் நாயர் சுயேச்சை 1987 – 1991
1991 ஏ. பத்மகுமார் இபொக(மா) 1991 – 1996
1996 அடூர் பிரகாஸ் இதேகா 1996 – 2001
2001 2001 – 2006
2006 2006 – 2011
2011 2011 – 2016
2016 2016 - 2019
2019* கே. யு. ஜெனீச் குமார் இபொக(மா) 2019 - 2021
2021 2021 -
  • *இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

[தொகு]

சட்டப் பேரவைத் தேர்தல் 2021

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

 

  1. "State Assembly Constituencies in Pathanamthitta district, Kerala". pathanamthitta.nic.in.
  2. "Members of Kerala Legislative Assembly: Konni". www.mapsofindia.com.