சரல்குன்னு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரல்குன்னு (Charalkunnu) என்பது இந்தியாவின் கேரளத்தின், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான மலைவாழிடமாகும். பம்பை ஆறு இதன் தாழ்வான பகுதிகளில் பாய்கிறது. சரல்குன்னு மாவட்ட தலைமையகமான பத்தனம்திட்டாவுக்கு 17 கி.மீ தென்கிழக்கில் அமைந்துள்ளது. கோழஞ்சேரி 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது  

இது ரன்னியில் இருந்து சுமார் 10   கி.மீ தொலைவிலும், திருவல்லாவிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சரல்குன்னுவில் ஒரு மாநாட்டு மையம் உள்ளது. இது மார்தோமா, உள்ளூர் மற்றும் அரசியல் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரல்குன்னு&oldid=3028681" இலிருந்து மீள்விக்கப்பட்டது