உள்ளடக்கத்துக்குச் செல்

குட்டப்புழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குட்டப்புழா (Kuttappuzha) என்பது இந்திய நாட்டில் கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்திற்குபட்ட திருவல்லா வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் திருவல்லா நகராட்சியின் ஒரு பகுதியாகும்.[1]

அரசியல்[தொகு]

குட்டப்புழா என்பது பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். ஆன்டோ ஆன்டனி இத்தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

வானிலை[தொகு]

இந்த இடத்தின் தட்பவெப்பம் மிதமானதாகவும், இனிமையானதாகவும் இருக்கும். இங்கு ஆண்டு முழுவதும் வெப்பமண்டல காலநிலை நிலவுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டப்புழா&oldid=3457566" இலிருந்து மீள்விக்கப்பட்டது