ஆன்டோ ஆன்டனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்டோ ஆன்டனி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 செப்டம்பர் 2014
தொகுதிபத்தனம்திட்டா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மே 1957 (1957-05-01) (அகவை 66)
மூன்னிலவு, கேரளா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்திருமதி. கிரேஸ் ஆன்டோ
பிள்ளைகள்2
வாழிடம்(s)வடவத்தூர், கோட்டயம், கேரளா
முன்னாள் கல்லூரிசெயின்ட். தாமஸ் கல்லூரி, பலை
வேலைவிவசாயம், அரசியல்வாதி
As of 15 திசம்பர், 2016
மூலம்: [1]

ஆன்டோ ஆன்டனி (பிறப்பு: மே 01, 1957) என்பவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவார். இவர் 1957 ஆம் ஆண்டின் மே முதலாம் நாளில் பிறந்தார். இவரது சொந்த ஊரான மூன்னிலவு, கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது. இவர் பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, இருமுறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பதவிகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்டோ_ஆன்டனி&oldid=3232936" இலிருந்து மீள்விக்கப்பட்டது