ஹரிஷ் மீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹரிஷ் மீனா
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் ஒரு நிகழ்ச்சியில் ஹரிஷ்.
இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 டிசம்பர் 2018
முன்னையவர்ராஜேந்திர குர்ஜர்
தொகுதிதியோலி-உனியாரா
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
16 மே 2014 – 14 நவம்பர் 2018
முன்னையவர்கிரோடி லால் மீனா
பின்னவர்ஜசுகவுர் மீனா
தொகுதிதௌசா
இந்திய அரசின் செயலாளர் (சிறப்பு பாதுகாப்புப் படை)
பதவியில்
2013–2014
காவல்துறையின் தலைமை இயக்குனர் இராசத்தான்
பதவியில்
மார்ச் 2009 – டிசம்பர் 2013
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 செப்டம்பர் 1954 (1954-09-05) (அகவை 69)
பமன்வாஸ், சவாய் மாதோபூர், இராசத்தான்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (2018 நவம்பர் 14 முதல்)
துணைவர்புனித் மீனா
பிள்ளைகள்2
வாழிடம்(s)செய்ப்பூர், இராசத்தான்
முன்னாள் கல்லூரிஇராஜஸ்தான் பகலைக்கழகம்
வேலைஇந்தியக் காவல் பணி (ஓய்வு ) , காவல்துறையின் தலைமை இயக்குனர் (ஓய்வு பெற்ற), அரசியல்வாதி
இணையத்தளம்harishmeena.com

ஹரிஷ் சந்திர மீனா (Harish Chandra Meena) இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியிலும்]] தற்போது (2020 வரை) இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடனும்]] தொடர்புடையவர். இராஜஸ்தானின் தௌசா தொகுதியிலிருந்து 16வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] ஓய்வு பெற்ற இந்தியக் காவல் பணி அதிகாரியும், முன்னாள் காவல்துறையின் தலைமை இயக்குனருமாவார். இவர் மார்ச் 2009 முதல் டிசம்பர் 2013 வரை இராஜஸ்தானின் காவல்துறையின் தலைமை இயக்குநாக பணியாற்றினார். [2] 1996 ஆம் ஆண்டு இந்திய காவல் பதக்கம் மற்றும் 2002 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "The full list of Lok Sabha MPs". http://www.news18.com/news/india/list-of-mps-688524.html. 
  2. "Harish Chandra Meena". Indian Government.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிஷ்_மீனா&oldid=3785721" இலிருந்து மீள்விக்கப்பட்டது