சவாய் மாதோபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


சவாய் மாதோபூர்
सवाई माधोपुर
நகராட்சி
பழைய நகரத்தின் மலை மீதுள்ள பாலாஜி கோயில்
பழைய நகரத்தின் மலை மீதுள்ள பாலாஜி கோயில்
அடைபெயர்(கள்): புலிகளின் நகரம்
சவாய் மாதோபூர் is located in Rajasthan
சவாய் மாதோபூர்
சவாய் மாதோபூர்
சவாய் மாதோபூர் is located in இந்தியா
சவாய் மாதோபூர்
சவாய் மாதோபூர்
இராஜஸ்தானில் சவாய் மாதோபூரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°59′N 76°22′E / 25.983°N 76.367°E / 25.983; 76.367ஆள்கூறுகள்: 25°59′N 76°22′E / 25.983°N 76.367°E / 25.983; 76.367
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்சவாய் மாதோபூர் மாவட்டம்
நிர்மாணித்தவர்முதலாம் சவாய் மாதோ சிங்
அரசு
 • Bodyநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்59 km2 (23 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்121,106
 • அடர்த்தி2,100/km2 (5,300/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்322021
தொலைபேசி குறியீடு எண்07462
வாகனப் பதிவுRJ 25
பாலின விகிதம்922 / 1000 /
இணையதளம்sawaimadhopur.rajasthan.gov.in

சவாய் மாதோபூர் (Sawai Madhopur) (இந்தி: सवाई माधोपुर ), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோபூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.

இந்நகரத்தின் அருகில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமான வரலாற்று சிறப்பு மிக்க ரந்தம்பூர் கோட்டை மற்றும் ரண்தம்போர் தேசியப் பூங்காவும் அமைந்துள்ளது. இந்நகரத்தில் உள்ள முக்கண் விநாயகர் கோயிலும், குகைகளும் புகழ் பெற்றது.

வரலாறு[தொகு]

சவாய் மாதோபூர் நகரத்தை, ஜெய்பூர் மகாராஜா முதலாம் சவாய் மாதோ சிங் என்பவரால் திட்டமிட்டு கட்டப்பட்டது. எனவே இந்நகரத்தை அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

காலநிலை[தொகு]

  • உயர்ந்த பட்ச வெப்பம் = 49.0C (மே–சூன்)
  • குறைந்த பட்ச வெப்பம் = 2.0 C (டிசம்பர்–சனவரி)
  • சராசரி மழைப்பொழிவு = 800 மி மீ
  • மழைக்காலம் = சூலை – செப்டம்பர்
  • ஈரப்பதம் = 10–15%(கோடைக்காலம்), 60%(மழைக்காலம்)
  • சுற்றுலா காலம் = நவம்பர் - மார்ச்

மக்கள் தொகையியல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சவாய் மாதோபூரின் மக்கள் தொகை 1,21,106 ஆகும். பிழை காட்டு: Invalid <ref> tag; invalid names, e.g. too many மக்கள் தொகையில் ஆண்கள் 53% ஆகவும்; பெண்கள் 47% ஆகவும் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.44% ஆகவும், அதில் ஆண்களின் எழுத்தறிவு 90.08% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 67.98% ஆகவுள்ளது. பிழை காட்டு: Invalid <ref> tag; invalid names, e.g. too manyமக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 12.89% ஆகவுள்ளனர்.

சமயம் வாரியாக சவாய் மாதோபூர் மக்கள்
இந்து
74.71%
இசுலாம்
20.11%
சமணம்
4.38%
கிறித்தவம்
0.21%
சீக்கியம்
0.39%
பிறர்
0.2%
Distribution of religions

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

நகுலா நுழைவு வாயில், ரந்தம்பூர் கோட்டை

போக்குவரத்து வசதிகள்[தொகு]

தொடருந்து[தொகு]

சவாய் மாதோபூர் தொடருந்து நிலையம்

தில்லி -மும்பை இருப்புப்பாதை தடத்தில் சவாய்மாதோபூர் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[2]

தரைவழி[தொகு]

கோட்டா – லால்சோத் நெடுஞ்சாலை எண் 116

கோட்டா – லால்சோத் நெடுஞ்சாலை எண் 116, சவாய் மாதோபூர் வழியாக செல்கிறது.

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India Search details". censusindia.gov.in. பார்த்த நாள் 10 May 2015.
  2. சவாய் மாதோபூர் தொடருந்து நிலைய கால அட்டவணை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவாய்_மாதோபூர்&oldid=2903439" இருந்து மீள்விக்கப்பட்டது