பக்கன் சிங் குலாஸ்தே
பக்கன் சிங் குலாஸ்தே | |
---|---|
![]() | |
இணை அமைச்சர், உருக்கு அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 31 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோடி |
இணை அமைச்சர், ஊரக வளர்ச்சி அமைச்சகம் | |
பிரதமர் | நரேந்திர மோடி |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | மாண்ட்லா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 18 மே 1959 மாண்ட்லா, மத்தியப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | சாவித்ரி குலாஸ்தே |
பிள்ளைகள் | மகள்கள் - வந்தனா குலாஸ்தே, ஜோதி குலாஸ்தே, கிரண் குலாஸ்தே மகன் - வேட்பிரகாஷ் குலாஸ்தே |
இருப்பிடம் | மாண்ட்லா, மத்தியப் பிரதேசம், இந்தியா |
சமயம் | இந்து |
இணையம் | www.fskulaste.in |
As of 22 செப்டம்பர், 2006 Source: [1] |
பக்கன் சிங் குலாஸ்தே (Faggan Singh Kulaste, பிறப்பு: 18 மே 1959) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது உருக்கு அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.
அரசியல் வாழ்க்கை[தொகு]
இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மாண்ட்லா தொகுதியிலிருந்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மே 2019 ஆம் ஆண்டு உருக்குத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1]
இவர் இதற்கு முன்பு 1996, 1998, 1999, 2004, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளரான, பசோரி சிங் மஸ்ராம் என்பவரிடம் தோல்வியடைந்தார்.
இவர் 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில், அமைச்சராகப் பணியாற்றினார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- வாழும் நபர்கள்
- 1959 பிறப்புகள்
- பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- இந்திய அமைச்சர்கள்
- 11வது மக்களவை உறுப்பினர்கள்
- 12வது மக்களவை உறுப்பினர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- 14வது மக்களவை உறுப்பினர்கள்
- 16வது மக்களவை உறுப்பினர்கள்
- 17வது மக்களவை உறுப்பினர்கள்
- மத்தியப் பிரதேச அரசியல்வாதிகள்
- மத்தியப் பிரதேச நபர்கள்