சுகந்த மஜூம்தார்
Appearance
சுகந்த மஜூம்தார் | |
---|---|
2022ல் சுகந்த மஜூம்தார் | |
மேற்கு வங்காள பாரதிய ஜனதா கட்சியின் 10வது தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 செப்டம்பர் 2021 | |
முன்னையவர் | திலீப் கோஷ் |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 சூன் 2019 | |
முன்னையவர் | அர்பிதா கோஷ் |
தொகுதி | பாலூர்காட் மக்களவை தொகுதி |
பெரும்பான்மை | 33,293 |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 திசம்பர் 1979 பாலூர்காட், தெற்கு தினஜ்பூர் மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர்(கள்) | கோயல் சௌத்திரி, (திருமணம்:6 டிசம்பர் 20098) |
பிள்ளைகள் | 2 |
கல்வி | முதுநிலை தாவரவியல் பட்டம், முனைவர் (தாவரவியல்) |
முன்னாள் கல்லூரி | வடக்கு வங்காள பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | கல்வியாளர் |
கையெழுத்து | |
As of மே, 2019 மூலம்: [1] |
சுகந்த குமார் மஜூம்தார் (Sukanta Kumar Majumdar), மேற்கு வங்காள மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரும், 17வது மக்களவை உறுப்பினரும் ஆவார். திலீப் கோசுக்குப் பதிலாக 20 செப்டம்பர் 2021 அன்று சுகந்த மஜூம்தார், மேற்கு வங்காள மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Balurghat Election Results 2019 Live Updates: Dr. Sukanta Majumdar of BJP Wins". News 18. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Balurghat Election Result 2019: BJP's Sukanta Majumdar defeats TMC MP Arpita Ghosh, wins by 33,293 votes". Times Now. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
- ↑ "Telling Numbers: 30% of MPs under age 40 are postgrads, including 2 doctorates". The Indian Express. 3 June 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.