ஜனார்த்தன் சிங் சிக்ரிவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜனர்த்தன் சிங் சிக்ரிவால் பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1959-ஆம் ஆண்டின் ஜனவரி இரண்டாம் நாளில் பிறந்தார். சாரன் மாவட்டத்தில் உள்ள ஜலால்பூரைச் சேர்ந்தவர். இவர் மகாராஜ்கஞ்சு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4638 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை