சண்டிகர் மக்களவைத் தொகுதி
Appearance
சண்டிகர் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தற்போது | கிர்ரான் கெர் |
நாடாளுமன்ற கட்சி | பா.ஜ.க |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1967 |
ஒதுக்கீடு | எதுவும் இல்லை |
ஒன்றியப் பகுதி | சண்டிகர் |
மொத்த வாக்காளர்கள் | 6,46,700 |
சண்டிகர் மக்களவைத் தொகுதி, சண்டிகர் ஒன்றியப் பகுதி முழுவதையும் உள்ளடக்கியது. இத்தொகுதி 1967ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
மக்களவை உறுப்பினர்கள்
[தொகு]மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு:
தேர்தல் | மக்களவை உறுப்பினர் | அரசியல் கட்சி | |
---|---|---|---|
1967 | சிறீசந்த் கோயல் | பாரதீய ஜனசங்கம் | |
1971 | அமர்நாத் வித்யாலங்கார் | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | கிருஷண் காந்த் | ஜனதா கட்சி | |
1980 | ஜகந்நாத் கௌசல் | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | ஹர்மோகன் தவான் | ஜனதா தளம் | |
1991 | பவன்குமார் பன்சால் | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | சத்ய பால் ஜெயின் | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | |||
1999 | பவன்குமார் பன்சால் | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | |||
2009 | |||
2014[1] | கிர்ரான் கெர் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2019 பொதுத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | கிர்ரான் அனுபம் கெர் | 2,31,188 | 50.64 | +8.44 | |
காங்கிரசு | பவன்குமார் பன்சால் | 1,84,218 | 40.35 | +13.51 | |
ஆஆக | ஹர்மோகன் தவான் | 13,781 | 3.82 | -20.15 | |
பசக | பர்வீன் குமார் | 7,396 | 1.62 | -1.89 | |
நோட்டா | நோட்டா | 4,335 | 0.95 | +0.27 | |
வாக்கு வித்தியாசம் | 46,970 | 10.29 | -5.07 | ||
பதிவான வாக்குகள் | 4,56,637 | 70.61 | -3.10 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2014 பொதுத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | கிர்ரான் அனுபம் கெர் | 1,91,362 | 42.20 | +12.49 | |
காங்கிரசு | பவன்குமார் பன்சால் | 1,21,720 | 26.84 | -20.03 | |
ஆஆக | குல்கிராத் கவுர் பனாக் | 1,08,679 | 23.97 | பொருந்தாது | |
பசக | ஜன்னத் ஜஹான்-உல்-ஹக் | 15,934 | 3.51 | -14.37 | |
சுயேச்சை | ரீனா சர்மா | 2,643 | 0.58 | பொருந்தாது | |
நோட்டா | நோட்டா | 3,106 | 0.68 | பொருந்தாது | |
வாக்கு வித்தியாசம் | 69,642 | 15.36 | |||
பதிவான வாக்குகள் | 4,53,455 | 73.71 | +8.20 | ||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் | +16.26 |
2009 பொதுத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | பவன்குமார் பன்சால் | 1,61,042 | 46.87 | -5.19 | |
பா.ஜ.க | சத்ய பால் ஜெயின் | 1,02,075 | 29.71 | -5.51 | |
பசக | ஹர்மோகன் தவான் | 61,434 | 17.88 | +15.57 | |
இரா.ஜ.த. | ஹபீஸ் அன்வர்-உல்-ஹக் | 11,549 | 3.36 | பொருந்தாது | |
சுயேச்சை | எஸ்.கே.சூரி | 2,776 | 0.81 | பொருந்தாது | |
வாக்கு வித்தியாசம் | 58,967 | 17.16 | +0.32 | ||
பதிவான வாக்குகள் | 3,43,557 | 65.51 | +14.61 | ||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -5.19 |
2004 பொதுத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | பவன்குமார் பன்சால் | 1,39,880 | 52.06 | ||
பா.ஜ.க | சத்ய பால் ஜெயின் | 94,632 | 35.22 | ||
இ.தே.லோ.த. | ஹர்மோகன் தவான் | 17,762 | 6.61 | ||
பசக | ஹேம் ராஜ் | 6,203 | 2.31 | ||
வாக்கு வித்தியாசம் | 45,248 | 16.84 | |||
பதிவான வாக்குகள் | 2,68,670 | 50.91 | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ NDTV (16 May 2014). "Election Results 2014: Top 10 High-Profile Contests and Victory Margins" இம் மூலத்தில் இருந்து 9 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221109195341/https://www.ndtv.com/cheat-sheet/election-results-2014-top-10-high-profile-contests-and-victory-margins-562324.
- ↑ "Constituencywise-All Candidates". ECI.
- ↑ "Partywise Trends & Results". ECI.
- ↑ "Constituencywise-All Candidates". ECI.
- ↑ "Partywise Trends & Results". ECI.