உள்ளடக்கத்துக்குச் செல்

பவன்குமார் பன்சால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பவன்குமார் பன்சால் இந்தியாவில் உள்ள சண்டிகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசு சார்பாக சண்டிகர் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இவர் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை, நீர்வளத் துறை, இரயில்வே துறை ஆகியவற்றின் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவன்குமார்_பன்சால்&oldid=3480322" இலிருந்து மீள்விக்கப்பட்டது