பப்பு யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஜேஷ் ரஞ்சன் பீகாரிய அரசியல்வாதி. இவர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1967-ஆம் ஆண்டின் டிசம்பர் 24-ஆம் நாளில் பிறந்தார். பீகாரில் உள்ள பூர்ணியாவை சொந்த ஊராகக் கொண்டவர். இவர் மதேபுரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

பதவிகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=554[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்பு_யாதவ்&oldid=3738789" இலிருந்து மீள்விக்கப்பட்டது