எடேலா ராஜேந்தர்
Jump to navigation
Jump to search
எடேலா ராஜேந்தர் ( ஆங்கில மொழி: Etela Rajender, பிறப்பு: மார்ச் 20 1964 ) எனும் தெலுங்கானா இராட்டிர சமிதிவைச் சேர்ந்த தெலுங்கானா அரசியல்வாதி ஆவார்[1][2]. இவர் 2014 முதல் 2018 வரை தெலுங்கானா மாநில நிதியமைச்சராக இருந்துள்ளார்[3] . இவர் தற்போது சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார்[4]. இவர் ஹஸுராபாத் சட்டமன்ற தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
எடேலா ராஜேந்தர் | |
---|---|
தெலுங்கானா மாநிலத்தின் 1வது நிதியமைச்சர் | |
பதவியில் 2014–2018 | |
ஆளுநர் | ஈ. நரசிம்மன் |
முன்னவர் | பதவி உருவாக்கப்பட்டது |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 20 மார்ச் 1964 கரீம்நகர், தெலங்கானா, இந்தியா ![]() |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | தெலுங்கானா இராட்டிர சமிதி |
வாழ்க்கை துணைவர்(கள்) | எடேலா ஜமுனா |
இருப்பிடம் | ஐதராபாத் |
சமயம் | இந்து |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ‘Government trying to crush Telangana movement’ - ANDHRA PRADESH. The Hindu (2010-01-23). Retrieved on 2016-01-13.
- ↑ Portfolios of the Council of Ministers in Telangana. The Hindu (2014-06-02). Retrieved on 2016-01-13.
- ↑ Is Etela Elected First Time in Telangana. Myinfoindia.com (2016-01-01). Retrieved on 2016-01-13.
- ↑ KCR's Telangana drama shifts to jail. Times of India (2009-11-30). Retrieved on 2016-01-13.