பிரகலாத ஜோஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரகலாத ஜோஷி
ಪ್ರಹ್ಲಾದ್ ಜೋಶಿ
கேபினெட் அமைச்சர், நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
31 மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் நரேந்திர சிங் தோமர்
நிலக்கரி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
31 மே 2019
பிரதமர் நரேந்திர மோடி
முன்னவர் பியூஷ் கோயல்
சுரங்க அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
31 மே 2019
பிரதமர் நரேந்திர மோடி
முன்னவர் நரேந்திர சிங் தோமர்
15,16 மற்றும் 17-வது மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
24 மே 2004
முன்னவர் விஜய் சங்கேஸ்வர்
தொகுதி தார்வாட்
தனிநபர் தகவல்
பிறப்பு 27 நவம்பர் 1962 (1962-11-27) (அகவை 58)
பிஜாப்பூர், கருநாடகம், இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஜோதி ஜோஷி
பிள்ளைகள் 3 மகள்கள்
இருப்பிடம் ஹூப்ளி
[1]

பிரகலாத ஜோஷி (Pralhad Joshi) (பிறப்பு:27 நவம்பர் 1962), கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், 2009, 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் தார்வாடு மக்களவைத் தொகுதிலிருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரும் ஆவார்.


31 மே 2019 அன்று பிரகலாத் ஜோஷி, நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி & சுரங்கங்கள் அமைச்சககத்தின் கேபினெட் அமைச்சராக பதவி ஏற்றவர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகலாத_ஜோஷி&oldid=2754834" இருந்து மீள்விக்கப்பட்டது