பனி பூசன் செளத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

| அலுவலகம் 1 = அமைச்சர் உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள்,ஓய்வூதிய & பொது குறைபாடு ஆகியவற்றிக்கான அமைச்சா். |பருவ தொடக்கம் 1 = 26 ஏப்ரல் 2018

பனி பூசன் செளத்ரி இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சோ்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார்.[1] இவா் அசாம் சட்டமன்றத்தில் 7 வது முறையாக ஒரே தொகுதியில் போட்டியிட்டு வென்ற பெருமையை  பெற்றவா். அதாவது, இவா் 1985 ஆம் ஆண்டு முதல் பொங்கைகோன் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். செளத்ரி அசாம் கன பரிசத் தலைவராக  இருந்திருக்கிறாா்.[2][3]

குறிப்புகள்[தொகு]

  1. Bongaigaon Election Results 2016
  2. "AGP has not drifted away from goals: Atul Bora". Archived from the original on 2016-10-18. பார்க்கப்பட்ட நாள் 2022-01-03.
  3. Phani Bhusan Choudhury sworn in as the pro-tem speaker of Assam Legislative Assembly
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனி_பூசன்_செளத்ரி&oldid=3562415" இலிருந்து மீள்விக்கப்பட்டது