ஜோத்சனா சரந்தாசு மகந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோத்சனா மகந்த்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
முன்னவர் பன்சிலால் மகோதோ
தொகுதி கோர்பா, சத்தீசுகர்
தனிநபர் தகவல்
பிறப்பு 18 நவம்பர் 1953 (1953-11-18) (அகவை 70)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

ஜோத்சனா சரந்தாசு மகந்த் (Jyotsna Charandas Mahant) என்பவர் சத்தீசுகரைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் சத்தீசுகரின் கோர்பாவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]