தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →முடிவுகள் |
|||
வரிசை 385: | வரிசை 385: | ||
{| class="wikitable sortable" style="text-align:center;" |
{| class="wikitable sortable" style="text-align:center;" |
||
|+ Results by constituency | |
|+ Results by constituency |முடிவுகள் |
||
! colspan="2" |Assembly Constituency |
! colspan="2" |Assembly Constituency |
||
! rowspan="2" |Turnout<br>(%) |
! rowspan="2" |Turnout<br>(%) |
22:14, 26 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்
தமிழ்நாடு சட்டமன்றத்தின் அனைத்து 234 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||
|
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 24 மே 2021 அன்று அதிமுக கட்சி ஆளும் தமிழ்நாடு அரசின் பதவிக் காலம் முடிவடைகிறது. தேர்தல் நடத்துவது குறித்து 11 பிப்ரவரி 2021 அன்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோகரா, சென்னையில் நடத்திய கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களுக்கு கீழ்கண்டவாறு பேட்டி அளித்தார்.[1][2]
தேர்தல் குறிப்புகள்
- 6 ஏப்ரல் 2021 அன்று தமிழகம் முழுவது ஒரே கட்டமாக நடைபெறும்.
- வழக்கமான தேர்தல் நேரத்துடன் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்படும்.[3]
- கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தலை, தமிழக சட்டமன்ற தேர்தலுடன் ஒரே கட்டமாக நடத்தப்படும்.
- கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 88,936 ஆக அதிகரிக்கப்படும்.[4]
- 80 வயது முதியோர்கள் வழக்கமான வாக்குப் பதிவு செய்வதுடன், விருப்பப்பட்டவர்கள் தபால் வாக்கும் செலுத்த அனுமதிக்கப்படுவர்.[5]
- தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
- மின்னணு இயந்திரம் வைக்கப்படும் அறையில் உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின்போது வீடியோ பதிவு செய்யப்படும்.
- வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து 24 மணி நேரத்தில் இந்தியத் தேர்தல் ஆனையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்தல் அட்டவணை
சட்டமன்றத் தேர்தலின் முக்கிய நாட்கள்:[6]
நிகழ்வு | நாள் |
---|---|
வேட்புமனு தாக்கல் துவக்கம் | மார்ச் 12 |
வேட்புமனு தாக்கல் முடிவு | மார்ச் 19 |
வேட்புமனு பரிசீலனை | மார்ச் 20 |
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் | மார்ச் 22 |
வாக்குப் பதிவு நாள் | ஏப்ரல் 6 |
வாக்கு எண்ணிக்கை (தேர்தல் முடிவுகள்) | மே 2 |
அரசியல் நிலவரம்
- தமிழ்நாட்டில் சுமார் 50 வருடமாக வென்று ஆட்சி அமைக்கும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் முதலமைச்சர்களான மு. கருணாநிதி மற்றும் ஜெ. ஜெயலலிதா என்கிற பெரும் அரசியல் ஆளுமை தலைவர்களின் மரணத்திற்கு பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தல் ஆகும்.
கூட்டணிகள்
UPA
வரிசை எண் | கட்சி | கொடி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு |
---|---|---|---|---|---|---|
1. | திராவிட முன்னேற்ற கழகம் | படிமம்:Stalinmk.png | மு. க. ஸ்டாலின் | To be announced | ||
2. | இந்திய தேசிய காங்கிரசு | கே. எஸ். அழகிரி | To be announced | |||
3. | இந்திய பொதுவுடமை கட்சி | ஆர். முத்தரன் | To be announced | |||
4. | இந்திய பொதுவுடமை கட்சி (மார்க்சிஸ்ட்) | கே. பாலகிருஷ்ணன் | To be announced | |||
5. | விடுதலை சிறுத்தைகள் கட்சி | தொல் திருமாவளவ | To be announced | |||
6. | இந்திய யூனியன் முசுலீம் லீக் | கே. எம். காதர்மொகைதீன் | To be announced | |||
! style="text-align:center; background:வார்ப்புரு:Kongunadu Makkal Desia Katchi/meta/color;color:white"|7. | கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி | ஈ. ஆர். ஈசுவரன் | To be announced | |||
8. | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | வைகோ | To be announced | |||
9. | தமிழக வாழ்வுரிமை கட்ச | தி. வேல்முருகன் | To be announced | |||
10. | மனித நேய மக்கள் கட்சி | எம். எச். ஜவஹிருல்லா | To be announced |
NDA
வரிசை எண் | கட்சி | கொடி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு |
---|---|---|---|---|---|---|
1. | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | AIADMK Flag | படிமம்:Edappadi K. Palaniswami.png | எடப்பாடி கே. பழனிச்சாமி | To be announced | |
2. | பாட்டாளி மக்கள் கட்சி | ச. இராமதாசு | To be announced | |||
3. | பாரதிய ஜனதா கட்சி | BJP Flag | L. Murugan | To be announced | ||
4. | தேசிய முற்போக்கு திராவிட கழகம் | விசயகாந்து | To be announced | |||
5. | தமிழ் மாநில காங்கிரசு | ஜி. கே. வாசன் | To be announced | |||
6. | Tamil Nadu Kongu Ilaingar Peravai | உ. தனியரசு | To be announced | |||
7. | Mukkulathor Pulipadai | கருணாஸ் | To be announced | |||
8. | புதிய தமிழகம் கட்சி | க. கிருஷ்ணசாமி | To be announced | |||
9. | புதிய நீதிக் கட்சி | ஏ.சி. சண்முகம் | To be announced |
நாம் தமிழர் கட்சி
வரிசை எண் | கட்சி | கொடி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு |
---|---|---|---|---|---|---|
1. | நாம் தமிழர் கட்சி | Seeman | 234 |
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
வரிசை எண் | கட்சி | கொடி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு |
---|---|---|---|---|---|---|
1. | அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் | படிமம்:Amma Flag.jpg | Pressure Cooker | டி. டி. வி. தினகரன் | To be announced |
மக்கள் நீதி மய்யம்
வரிசை எண் | கட்சி | கொடி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு |
---|---|---|---|---|---|---|
1. | மக்கள் நீதி மய்யம் | படிமம்:MNM Flag.jpg | கமல்ஹாசன் | To be announced |
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
வரிசை எண் | கட்சி | கொடி | சின்னம் | படம் | தலைவர் | தொகுதி பங்கீடு |
---|---|---|---|---|---|---|
1. | அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி | சரத்குமார் | To be announced |
கருத்துக் கணிப்புகள்
Date published | Polling agency | திமுக + காங்கிரஸ் |
அதிமுக + பாஜக |
Lead | |||
---|---|---|---|---|---|---|---|
ஐமுகூ | தேஜகூ | மநீம | அமமுக | Others | |||
18 சனவரி 2021 | ABP News C-Voter | 158 – 166 | 60 – 68 | 0 – 4 | 2 – 6 | 0 – 4 | 90-106 |
6 சனவரி 2021 | Lok Poll[7] | 180 – 185 | 45 – 50 | 1 – 3 | 0 – 1 | 130-140 |
வாக்குப்பதிவு
முடிவுகள்
இவற்றையும் காண்க
- தேர்தல் நடத்தை நெறிகள்
- புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021
- இந்திய சட்டமன்றத் தேர்தல்கள், 2021
- 2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்
மேற்கோள்கள்
- ↑ தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு: சுனில் அரோரா
- ↑ தமிழக சட்டசபை தேர்தல்: பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
- ↑ தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு: சுனில் அரோரா
- ↑ தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன
- ↑ 80 வயது மேற்பட்ட முதியோர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம்
- ↑ தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகள் மே 2 வெளியீடு
- ↑ https://twitter.com/LokPoll/status/1349699846601469953?s=19