திருவாடானை சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
(திருவாடனை (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருவாடானை | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
மக்களவைத் தொகுதி | இராமநாதபுரம் |
மொத்த வாக்காளர்கள் | 291,236 |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
திருவாடானை சட்டமன்றத் தொகுதி (Tiruvadanai Assembly constituency), இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு தொகுதி ஆகும். இத்தொகுதியின் எண் 210 ஆகும்.[1][2]
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
- திருவாடானை வட்டம்
- இராஜசிங்கமங்கலம் வட்டம்
- இராமநாதபுரம் வட்டத்தின் பகுதிகளாக பாண்டமங்கலம், ஆண்டிச்சியேந்தல், வெண்ணத்தூர், பத்தனேந்தல், நாரணமங்கலம், அலமனேந்தல், தேவிபட்டினம், பெருவயல், குமரியேந்தல், காவனூர், காரேந்தல், புல்லங்குடி, சித்தர்கோட்டை, அத்தியூத்து, பழங்குளம், தொருவளுர், வன்னிவயல், சூரங்கோட்டை, பட்டிணம்காத்தான், திருவொத்தியகழுகூரணி, தேர்போகி, திருப்பாலைக்குடி, புதுவலசை, அழகன்குளம், சக்கரக்கோட்டை, கூரியூர், அச்சுந்தன்வயல், லாந்தை, பனைக்குளம், மாலங்குடி, எக்ககுடி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகப் பகுதிகள்.
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1952 | செல்லதுரை | சுயேட்சை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1957 | கரியமாணிக்கம் அம்பலம் | சுயேட்சை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1962 | கரியமாணிக்கம் அம்பலம் | சுதந்திராக் கட்சி | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1967 | கரியமாணிக்கம் அம்பலம் | சுதந்திராக் கட்சி | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1971 | பி. ஆர். சண்முகம். | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | கரியமாணிக்கம் அம்பலம் | இதேகா | 32,386 | 36% | எஸ். அங்குச்சாமி | அதிமுக | 28,650 | 32% |
1980 | ச. அங்குச்சாமி | அதிமுக | 34,392 | 38% | இராமநாதன் தேவர் | இதேகா | 28,801 | 27% |
1984 | கா. சொர்ணலிங்கம் | இதேகா | 47,618 | 45% | எம். ஞானபிரகாசம் | சுயேச்சை | 28,801 | 27% |
1989 | க. ரா. இராமசாமி | இதேகா | 38,161 | 35% | எஸ். முருகப்பன் | திமுக | 36,311 | 33% |
1991 | க. ரா. இராமசாமி | இதேகா | 65,723 | 60% | சொர்ணலிங்கம் | ஜ.தளம் | 35,187 | 32% |
1996 | க. ரா. இராமசாமி | தமாகா | 68,837 | 59% | டி. சக்திவேல் | இதேகா | 17,437 | 15% |
2001 | க. ரா. இராமசாமி | தமாகா | 43,536 | 39% | எஃப். ஜோன்ஸ் ருசோ | சுயேச்சை | 41,232 | 37% |
2006 | க. ரா. இராமசாமி | இதேகா | 55,198 | 47% | சி. ஆனிமுத்து | அதிமுக | 49,945 | 42% |
2011 | சுப. தங்கவேலன் | திமுக | 64,165 | 41.11% | எஸ். முஜுபுர் ரஹ்மான் | தேமுதிக | 63,238 | 40.52% |
2016 | சே. கருணாஸ் | அ.இ.அ.தி.மு.க (முக்குலத்தோர் புலிப்படை) | 76,786 | 41.35% | சுப. த. திவாகரன் | திமுக | 68,090 | 36.66% |
2021 | ஆர். எம். கருமாணிக்கம் | இதேகா[4] | 79,364 | 39.33% | ஆணிமுத்து | அதிமுக | 65,512 | 32.46% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ திருவாடானை சட்டமன்றத் தொகுதி எண் 210
- ↑ திருவாடானை தொகுதி நிலவரம், 2021
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 24 சூலை 2015.
- ↑ திருவாடானை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா