திருப்பாலைக்குடி
| திருப்பாலைக்குடி | |||||||
| — சிறு நகரம் திருப்பாலைக்குடி — | |||||||
| ஆள்கூறு | 9°32′46″N 78°54′43″E / 9.5461175°N 78.9120313°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | இராமநாதபுரம் | ||||||
| வட்டம் | இராஜசிங்கமங்கலம் | ||||||
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3] | ||||||
| மக்கள் தொகை | 9,986 (2011[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
திருப்பாலைக்குடி (Thiruppalaikkudi) என்பது தமிழகத்தின்,இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும். [4] இங்கு மீனவ மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.[சான்று தேவை]
மக்கட் தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தெகை கணக்கெடுப்பின் படி, இங்கு 9986 பேர் வசிக்கின்றனர்.[சான்று தேவை]
தெருக்கள்
[தொகு]இப்பகுதியில் முஸ்லிம் தெருக்கள், பழங்கோட்டை, வடக்கு பகுதி, கிழக்கு பகுதி, தெற்கு பகுதி, காந்திநகர் போன்ற பகுதிகள் உள்ளன. இந்த ஊரானது இராமநாதபுரம் நகரில் இருந்து 24 கி. மீ தொலைவில் உள்ளது.
தொழில்
[தொகு]இங்கு மீன் பிடி தொழில், மீன்களைப் பதப்படுத்தும் நிருவனங்களும், உப்பளங்களும், இரால் பண்னைகளும் உள்ளன.
போக்குவரத்து
[தொகு]கிழக்கு கடற்கரைச் சாலையானது (ECR) திருப்பாலைகுடியை கடந்து செல்வதால் அனைத்து பேருந்துகளும் இங்கு நின்றுச் செல்கின்றன. அருகில் உள்ள ரயில் நிலையம் இராமநாதபுரம் இரயில் நிலையமாகும். மதுரை பன்னாட்டு விமான நிலையம் 132 கி. மீ தொலைவில் உள்ளது.
சான்றுகள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Thiruppalaikkudi village".