கரு. மாணிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரு. மாணிக்கம்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
02 மே 2021
முன்னவர் கருணாஸ்
தொகுதி திருவாடானை சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 17, 1986 (1986-12-17) (அகவை 36)
தேவகோட்டை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
உறவினர் கரியமாணிக்கம் அம்பலம் (தாத்தா)
பெற்றோர் க. ரா. இராமசாமி
சாந்தி

கரு. மாணிக்கம் (Karu Manickam) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவாடானை தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 திருவாடானை இதேகா 79,364 39.33%

மேற்கோள்கள்[தொகு]

  1. "திருவாடானை சட்டமன்ற தொகுதியில் வாழையடி, வாழையாக காங்., வேட்பாளர் போட்டி". தினமலர் நாளிதழ். 2021-05-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-05-15 அன்று பார்க்கப்பட்டது.
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. 2021-05-07 அன்று பார்க்கப்பட்டது.
  3. "தாத்தா, தந்தை, மகன் - ஒரே குடும்பத்தால் 10-வது முறையாக கைப்பற்றப்பட்ட திருவாடானை!". விகடன் இதழ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரு._மாணிக்கம்&oldid=3440801" இருந்து மீள்விக்கப்பட்டது