தமிழ்நாட்டின் பேரூராட்சிகள்
தமிழகப் பேரூராட்சிகள், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், சென்னை மாவட்டம் தவிர்த்த, 37 மாவட்டங்களில் 488 பேரூராட்சிகள் உள்ளது.[1] தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் குறைந்த அளவில் 2 பேரூராட்சிகளையும், கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் 51 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது.
இப்பேரூராட்சிகளை மாநில அளவில் நிர்வகிக்க, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பேரூராட்சிகள் இயக்ககம் சென்னையில் செயல்படுகிறது. இந்த பேரூராட்சிகள் ஐந்து வகையில் அதன் வருவாய்க்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளன. அவை :-
- மூன்றாம் நிலை பேரூராட்சி
- இரண்டாம் நிலை பேரூராட்சி
- முதல் நிலை பேரூராட்சி
- தேர்வு நிலை பேரூராட்சி
- சிறப்பு நிலை பேரூராட்சி என வருட வருமானத்திற்கு ஏற்றவாறு பிரிக்கப்படுகின்றன. இதில் மூன்றாம் நிலை பேரூராட்சி என்பது பத்து இலட்சத்துக்கு குறைந்த வருவாய் உடையதும், இரண்டாம் நிலை பேரூராட்சி என்பது ஆண்டிற்குப் பத்து இலட்சத்திற்கு மேல் வருவாயும், முதல் நிலை பேரூராட்சி என்பது இருபத்து ஐந்து இலட்சத்துக்கு மேலும், தேர்வு நிலை பேரூராட்சி என்பது ஆண்டிற்கு ஐம்பது இலட்சத்துக்கு மேலும், சிறப்பு நிலை பேரூராட்சி என்பது ஒரு கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவது, என நகராட்சியைப் போலவே அதன் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்படுகிறது. இந்த பேரூராட்சிகள், நகராட்சியைப் போலவே தன்னிச்சையாக செயல்படும் தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளன.[2]
2021-இல் பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படல்[தொகு]
- 12 செப்டம்பர் 2021 அன்று 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது.[3]
- 16 அக்டோபர் 2021 அன்று 21 பேரூராட்சிகளைக் கொண்டு 19 நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் நாகர்கோயில் மாநகராட்சியுடன் தெங்கம்புதூர் மற்றும் ஆளுர் பேரூராட்சிகள் இணைக்கப்பட்து.[4][5] புதிதாக நிறுவப்பட்ட தாம்பரம் மாநகராட்சியுடன் திருநீர்மலை, சிட்லப்பாக்கம், மாதம்பாக்கம், பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்கரணை பேரூராட்சிகள் இணைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம்[தொகு]
காஞ்சிபுரம் மாவட்டம்[தொகு]
செங்கல்பட்டு மாவட்டம்[தொகு]
வேலூர் மாவட்டம்[தொகு]
ராணிப்பேட்டை மாவட்டம்[தொகு]
திருப்பத்தூர் மாவட்டம்[தொகு]
திருவண்ணாமலை மாவட்டம்[தொகு]
- சேத்துப்பட்டு
- தேசூர்
- கண்ணமங்கலம்
- கீழ்பெண்ணாத்தூர்
- பெரணமல்லூர்
- புதுப்பாளையம்
- வேட்டவலம்
- களம்பூர்
- செங்கம்
- போளூர்
விழுப்புரம் மாவட்டம்[தொகு]
கள்ளக்குறிச்சி மாவட்டம்[தொகு]
கடலூர் மாவட்டம்[தொகு]
- அண்ணாமலை நகர்
- புவனகிரி
- கங்கைகொண்டான்
- கிள்ளை
- குறிஞ்சிப்பாடி
- லால்பேட்
- காட்டுமன்னார்கோயில்
- மங்களம்பேட்டை
- மேல்பட்டாம்பாக்கம்
- பரங்கிப்பேட்டை
- பெண்ணாடம்
- சேத்தியாத்தோப்பு
- ஸ்ரீமுஷ்ணம்
- தொரப்பாடி
கிருஷ்ணகிரி மாவட்டம்[தொகு]
தர்மபுரி மாவட்டம்[தொகு]
- அரூர்
- கடத்தூர்
- காரிமங்கலம்
- மாரண்டஹள்ளி
- பாலக்கோடு
- பாப்பாரப்பட்டி
- பாப்பிரெட்டிப்பட்டி
- பென்னாகரம்
- பி. மல்லாபுரம்
- கம்பைநல்லூர்
சேலம் மாவட்டம்[தொகு]
- ஆட்டையாம்பட்டி
- அயோத்தியாபட்டினம்
- ஜலகண்டாபுரம்
- கன்னங்குறிச்சி
- கொளத்தூர்
- கொங்கணபுரம்
- மேச்சேரி
- ஓமலூர்
- பி.என்.பட்டி
- பெத்தநாயக்கன்பாளையம்
- சங்ககிரி
- தம்மம்பட்டி
- வாழப்பாடி
- வீரக்கல்புதூர்
- பேளூர்
- இளம்பிள்ளை
- ஏத்தாப்பூர்
- கங்கவள்ளி
- காடையாம்பட்டி
- கருப்பூர்
- கீரிப்பட்டி
- மல்லூர்
- பனைமரத்துப்பட்டி
- செந்தாரப்பட்டி
- தெடாவூர்
- தேவூர்
- வீரகனூர்
- அரசிராமணி
- நங்கவள்ளி
- பூலாம்பட்டி
- வனவாசி
நாமக்கல் மாவட்டம்[தொகு]
- பொத்தனூர்
- படைவீடு
- எருமைப்பட்டி
- காளப்பநாயக்கன்பட்டி
- ஆலம்பாளையம்
- வெங்கரை
- மோகனூர்
- நாமகிரிப்பேட்டை
- பாண்டமங்கலம்
- பட்டிணம்
- மல்லசமுத்திரம்
- சேந்தமங்கலம்
- பிள்ளாநல்லூர்
- வெண்ணந்தூர்
- இரா.புதுப்பட்டி
- சீராப்பள்ளி
- வேலூர்(நாமக்கல்)
- பரமத்தி
- அத்தனூர்
ஈரோடு மாவட்டம்[தொகு]
- சென்னிமலை
- அந்தியூர்
- ஆப்பக்கூடல்
- பவானிசாகர்
- சித்தோடு
- கருமாண்டி செல்லிபாளையம்
- கொடுமுடி
- கூகலூர்
- லக்கம்பட்டி
- நம்பியூர்
- பெரியகொடிவேரி
- பெருந்துறை
- சிவகிரி
- வாணிப்புத்தூர்
- வெங்கம்பூர்
- அரியப்பம்பாளையம்
- அத்தாணி
- அவல்பூந்துறை
- சென்னசமுத்திரம்
- ஜம்பை
- காஞ்சிக்கோயில்
- காசிபாளையம் (கோபி)
- கொளப்பலூர்
- கொல்லன்கோயில்
- மொடக்குறிச்சி
- நல்லாம்பட்டி
- நசியனூர்
- நெருஞ்சிப்பேட்டை
- பி.மேட்டுப்பாளையம்
- பாசூர்
- சலங்கப்பாளையம்
- வெள்ளோட்டம்பரப்பு
- அம்மாப்பேட்டை
- அரச்சலூர்
- எலத்தூர்
- ஒலகடம்
- பெத்தம்பாளையம்
- ஊஞ்சலூர்
- வடுகப்பட்டி
- கீழம்பாடி
- கெம்பநாயக்கன்பாளையம்
- பள்ளபாளையம்
திருப்பூர் மாவட்டம்[தொகு]
- ருத்திராவதி
- அவிநாசி
- குன்னத்தூர்
- கணியூர்
- குளத்துப்பாளையம்
- கொமாரலிங்கம்
- சின்னக்கம்பாளையம்
- சாமளாபுரம்
- சங்கரமநல்லூர்
- தளி
- மடத்துக்குளம்
- முத்தூர்
- மூலனூர்
- ஊத்துக்குளி
கோயம்புத்தூர் மாவட்டம்[தொகு]
- அன்னூர்
- ஆலந்துறை
- ஆனைமலை
- செட்டிபாளையம்
- சின்னவேடம்பட்டி
- தாளியூர்
- எட்டிமடை
- இடிகரை
- இருகூர்
- கண்ணம்பாளையம்
- கிணத்துக்கடவு
- கோட்டூர்
- மூப்பேரிபாளையம்
- நரசிம்மநாயக்கன்பாளையம்
- உடையகுளம்
- ஒத்தக்கல்மண்டபம்
- பெரியநாயக்கன்பாளையம்
- பெரிய நெகமம்
- பூளுவப்பட்டி
- சர்க்கார் சாமகுளம்
- சமத்தூர்
- சிறுமுகை
- சூளீஸ்வரன்பட்டி
- சூலூர்
- திருமலையம்பாளையம்
- தென்கரை
- தொண்டாமுத்தூர்
- வேடப்பட்டி
- வெள்ளக்கிணறு
- வேட்டைக்காரன்புதூர்
- ஜமீன் ஊத்துக்குளி
- பள்ளபாளையம்
- வீரபாண்டி பேரூராட்சி, எண் 4
நீலகிரி மாவட்டம்[தொகு]
கரூர் மாவட்டம்[தொகு]
- அரவக்குறிச்சி
- கிருஷ்ணராயபுரம்
- மருதூர்
- நங்கவரம்
- பழைய ஜெயங்கொண்ட சோழபுரம்
- புலியூர்
- புஞ்சை தோட்டக்குறிச்சி
- உப்பிடமங்கலம்
அரியலூர் மாவட்டம்[தொகு]
பெரம்பலூர் மாவட்டம்[தொகு]
திருச்சிராப்பள்ளி மாவட்டம்[தொகு]
- கூத்தப்பர்
- காட்டுப்புத்தூர்
- பாலகிருஷ்ணம்பட்டி
- பூவாளுர்
- மேட்டுப்பாளையம்
- எஸ்.கண்ணணூர்
- புள்ளம்பாடி
- மண்ணச்சநல்லூர்
- பொன்னம்பட்டி
- தொட்டியம்
- தாத்தையங்கார்பேட்டை
- உப்பிலியாபுரம்
- சிறுகமணி
- கல்லக்குடி
தஞ்சாவூர் மாவட்டம்[தொகு]
- ஆடுதுறை
- அம்மாப்பேட்டை
- அய்யம்பேட்டை (தஞ்சாவூர்)
- மதுக்கூர்
- ஒரத்தநாடு
- பாபநாசம்
- திருக்காட்டுப்பள்ளி
- திருவையாறு
- வல்லம்
- மெலட்டூர்
- சுவாமிமலை
- திருநாகேஸ்வரம்
- திருப்பனந்தாள்
- திருபுவனம்
- திருவிடைமருதூர்
- சோழபுரம்
- மேலத்திருப்பந்துருத்தி
- பெருமகளூர்
- வேப்பத்தூர்
- பேராவூரணி
புதுக்கோட்டை மாவட்டம்[தொகு]
திருவாரூர் மாவட்டம்[தொகு]
- குடவாசல்
- கொரடாச்சேரி
- முத்துப்பேட்டை
- நன்னிலம்
- நீடாமங்கலம்
- பேரளம்
- வலங்கைமான்
நாகப்பட்டினம் மாவட்டம்[தொகு]
மயிலாடுதுறை மாவட்டம்[தொகு]
திண்டுக்கல் மாவட்டம்[தொகு]
- அகரம்
- அம்மைநாயக்கனூர்
- ஆயக்குடி
- அய்யலூர்
- அய்யம்பாளையம்
- பாலசமுத்திரம்
- சின்னாளப்பட்டி
- எரியோடு
- கன்னிவாடி
- கீரனூர்
- நத்தம்
- நெய்க்காரப்பட்டி
- நிலக்கோட்டை
- பாளையம்
- பண்ணைக்காடு
- பட்டிவீரன்பட்டி
- சேவுகம்பட்டி
- சித்தையன்கோட்டை
- ஸ்ரீராமபுரம்
- தாடிக்கொம்பு
- வடமதுரை
- வத்தலகுண்டு
- வேடசந்தூர்
தேனி மாவட்டம்[தொகு]
- ஆண்டிபட்டி
- போ. மீனாட்சிபுரம்
- பூதிப்புரம்
- தேவதானப்பட்டி
- கெங்குவார்பட்டி
- அனுமந்தன்பட்டி
- ஹைவேவிஸ்
- காமயக்கவுண்டன்பட்டி
- கோம்பை
- குச்சனூர்
- மார்க்கையன்கோட்டை
- மேலச்சொக்கநாதபுரம்
- ஓடைப்பட்டி
- பழனிசெட்டிபட்டி
- பண்ணைப்புரம்
- சி. புதுப்பட்டி
- தாமரைக்குளம்
- தென்கரை (தேனி)
- தேவாரம் (தேனி)
- உத்தமபாளையம்
- வீரபாண்டி (தேனி)
மதுரை மாவட்டம்[தொகு]
- ஏ. வெள்ளாளப்பட்டி
- அலங்காநல்லூர்
- சோழவந்தான்
- டி. கல்லுப்பட்டி
- எழுமலை
- வாடிப்பட்டி
- பேரையூர்
- பாலமேடு
- பரவை
சிவகங்கை மாவட்டம்[தொகு]
- இளையான்குடி
- கானாடுகாத்தான்
- கண்டனூர்
- கோட்டையூர் ^
- நாட்டரசன்கோட்டை
- நெற்குப்பை
- பள்ளத்தூர்
- புதுவயல்
- சிங்கம்புணரி
- திருப்புவனம்
- திருப்பத்தூர்
இராமநாதபுரம் மாவட்டம்[தொகு]
விருதுநகர் மாவட்டம்[தொகு]
- சேத்தூர்
- வத்திராயிருப்பு
- செட்டியார்பட்டி
- காரியாபட்டி
- மம்சாபுரம்
- சுந்தரபாண்டியம்
- மல்லாங்கிணறு
- தென் கோடிக்குளம்
- வ புதுப்பட்டி
தூத்துக்குடி மாவட்டம்[தொகு]
- ஆழ்வார்திருநகரி
- ஆறுமுகநேரி
- ஆத்தூர்
- நாசரெத்
- தென்திருப்பேரை
- ஏரல்
- எட்டயபுரம்
- கடம்பூர்
- ஸ்ரீவைகுண்டம்
- கழுகுமலை
- கானம்
- கயத்தாறு
- பெருங்குளம்
- சாத்தான்குளம்
- சாயர்புரம்
- உடன்குடி
- புதூர் (விளாத்திகுளம்)
- விளாத்திகுளம்
திருநெல்வேலி மாவட்டம்[தொகு]
- சேரன்மகாதேவி
- ஏர்வாடி
- கோபாலசமுத்திரம்
- கல்லிடைக்குறிச்சி
- மணிமுத்தாறு
- மேலச்செவல்
- மூலக்கரைப்பட்டி
- முக்கூடல்
- நாங்குநேரி
- நாரணம்மாள்புரம்
- பணகுடி
- பத்தமடை
- சங்கர் நகர்
- திருக்குறுங்குடி
- திசையன்விளை
- வடக்குவள்ளியூர்
- வீரவநல்லூர்
தென்காசி மாவட்டம்[தொகு]
- அச்சம்புதூர்
- ஆய்குடி
- ஆலங்குளம்
- ஆழ்வார்குறிச்சி
- குற்றாலம்
- இலஞ்சி
- கீழப்பாவூர்
- மேலகரம்
- பண்பொழி
- புதூர்
- இராயகிரி
- சம்பவர் வடகரை
- சிவகிரி
- சுந்தரபாண்டிபுரம்
- திருவேங்கடம்
- வாசுதேவநல்லூர்
கன்னியாகுமரி மாவட்டம்[தொகு]
- அகத்தீஸ்வரம்
- அஞ்சுகிராமம்
- அருமனை
- அழகப்பபுரம்
- அழகியபாண்டியபுரம்
- ஆத்தூர் (கன்னியாகுமரி)
- ஆரல்வாய்மொழி
- இடைக்கோடு
- இரணியல்
- உண்ணாமலைக் கடை
- கடையால்
- கணபதிபுரம்
- கன்னியாகுமரி (பேரூராட்சி)
- கருங்கல்
- கப்பியறை
- கல்லுக்கூட்டம்
- களியக்காவிளை
- கிள்ளியூர்
- கீழ்க்குளம்
- குமாரபுரம்
- குலசேகரபுரம்
- கொட்டாரம்
- கோத்திநல்லூர்
- சுசீந்திரம்
- தாழக்குடி
- திங்கள்நகர்
- திருவட்டாறு
- திருவிதாங்கோடு
- திற்பரப்பு
- தென்தாமரைக்குளம்
- தேரூர்
- நல்லூர்
- நெய்யூர்
- பழுகல்
- பாகோடு
- பாலப்பள்ளம்
- புதுக்கடை
- புத்தளம்
- பூதப்பாண்டி
- பொன்மனை
- மணவாளக்குறிச்சி
- மண்டைக்காடு
- மருங்கூர்
- முளகுமூடு
- மைலாடி
- விளவூர்
- வெள்ளிமலை
- வில்லுக்குறி
- வேர்க்கிளம்பி
- வாள்வைத்தான்கோட்டம்
- ரீத்தாபுரம்
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழக நகராட்சிகள்
- தமிழக மாநகராட்சிகள்
- தமிழக மாவட்டங்கள்
- தமிழக வருவாய் வட்டங்கள்