உள்ளடக்கத்துக்குச் செல்

கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவில்பட்டி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
மக்களவைத் தொகுதிதூத்துக்குடி
நிறுவப்பட்டது1952–முதல்
மொத்த வாக்காளர்கள்266,625
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி (Kovilpatti Assembly constituency), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

கோவில்பட்டி தாலுக்கா.[1]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 தா. இராமசாமி காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1957 வி. சுப்பையா நாயக்கர் சுயேட்சை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 வேனுகோபால கிருஸ்ணசாமி சுயேட்சை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 சோ. அழகர்சாமி இபொக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 சோ. அழகர்சாமி இபொக தரவு இல்லை 49.44 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 சோ. அழகர்சாமி இபொக 21,985 32.75 பி. சீனிராஜ் அதிமுக 21,588 32%
1980 சோ. அழகர்சாமி இபொக 39,442 51% வி. ஜெயலட்சுமி இதேகா 30,792 40%
1984 ஆர். ரங்கசாமி இதேகா 45,623 53% சோ. அழகர்சாமி இபொக 28,327 33%
1989 சோ. அழகர்சாமி இபொக 35,008 35% எஸ். ராதாகிருஷ்ணன் திமுக 31,724 31%
1991 ஆர். சியாமலா அதிமுக 58,535 60% எல். அய்யாலுசாமி இபொக 30,284 31%
1996 எல். அய்யலுசாமி இபொக 39,315 34% கே. எஸ். ராதாகிருஷ்ணன் மதிமுக 31,828 28%
2001 எஸ். ராஜேந்திரன் இபொக 45,796 40% கே. ராஜாராம் திமுக 36,757 32%
2006 எல். இராதா கிருஷ்ணன் அதிமுக 53,354 47% எஸ். ராஜேந்திரன் இபொக 41,015 36%
2011 கடம்பூர் சே. ராஜு அதிமுக 73,007 55.85% ஜி. ராமசந்திரன் பாமக 46,527 35.59%
2016 கடம்பூர் சே. ராஜு அதிமுக 64,514 39.52% அ. சுப்பிரமணியன் திமுக 64,086 39.25%
2021 கடம்பூர் சே. ராஜு அதிமுக[2] 68,556 37.89% டி. டி. வி. தினகரன் அமமுக 56,153 31.04%

வாக்குப்பதிவு

[தொகு]
சட்டமன்றத் தேர்தல் ஆண்டு வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு
2011 % %
2016 % %
2021 % %
சட்டமன்றத் தேர்தல் ஆண்டு நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 %
2021 %

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,22,401 1,24,896 2 2,47,299

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
  2. கோவில்பட்டி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]