உள்ளடக்கத்துக்குச் செல்

பத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பத்மநாபபுரம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பத்மநாபபுரம்
இந்தியத் தேர்தல் தொகுதி
பத்மநாபபுரம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
நிறுவப்பட்டது1952-முதல்
மொத்த வாக்காளர்கள்236398 [1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி (Padmanabhapuram Assembly constituency), கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • கல்குளம் தாலுகா (பகுதி)

வீரப்புலி (ஆர்.எப்), வீரப்புலி நீட்சி (குலசேகரம்), திற்பரப்பு, அருவிக்கரை, கருளகோடு, வேளிமை காடுகள், மேக்கோடு, ஆட்டூர், வீயன்னூர், திருவிதாங்கோடு, தக்கலை மற்றும் கல்குளம் கிராமங்கள்.

பத்மநாபபுரம் (நகராட்சி), வெள்ளிமலை (பேரூராட்சி), திருவிதாங்கோடு (பேரூராட்சி), திற்பரப்பு (பேரூராட்சி), திருவட்டார் (பேரூராட்சி), குலசேகரம் (பேரூராட்சி), பொன்மணை (பேரூராட்சி), குமாரபுரம் (பேரூராட்சி), கோதநல்லூர் (பேரூராட்சி), வேர்கிளம்பி (பேரூராட்சி), ஆத்தூர் (பேரூராட்சி) மற்றும் விலவூர் (பேரூராட்சி).[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]

திருவாங்கூர் கொச்சி சட்டமன்றம்

[தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு சட்டமன்ற தொகுதி வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி
1952 கல்குளம் என். ஏ. நூர் முகம்மது தமிழ்நாடு காங்கிரஸ்
1954 பத்மநாபபுரம் என். ஏ. நூர் முகம்மது தமிழ்நாடு காங்கிரஸ்

சென்னை மாகாண சட்டசபை

[தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி
1957 தாம்சன் தர்மராஜ் டேனியல் இந்திய தேசிய காங்கிரசு
1962 குஞ்சன் நாடார் சுயேட்சை
1967 வி. ஜோர்ஜ் இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு சட்டமன்றம்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 ஏ. சுவாமிதாசு நிறுவன காங்கிரசு தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 ஏ. சுவாமிதாசு ஜனதா கட்சி 22,910 48% என். வி. கன்னியப்பன் அதிமுக 14,757 31%
1980 பி. முகம்மது இஸ்மாயில் ஜனதா கட்சி (ஜே.பி) 19,758 37% லாரன்ஸ் கா. கா. மா 17,434 33%
1984 வி. பாலசந்திரன் சுயேச்சை 28,465 36% எம். வின்சென்ட் அதிமுக 24,148 30%
1989 எஸ். நூர் முகமது மார்க்சிய கம்யூனிச கட்சி 21,489 27% ஜோசப் ஏ. டி. சி இதேகா 20,175 25%
1991 கே. லாரன்ஸ் அதிமுக 42,950 51% எஸ். நூர் முகமது மார்க்சிய கம்யூனிச கட்சி 19,657 23%
1996 சி. வேலாயுதம் பாஜக 27,443 31% பால ஜனாதிபதி திமுக 22,903 26%
2001 கே. பி. ராஜேந்திர பிரசாத் அதிமுக 36,223 43% சி. வேலாயுதம் பாஜக 33,449 40%
2006 டி . தியோடர் ரெஜினால்ட் திமுக 51,612 53% ராஜேந்திர பிரசாத் அதிமுக 20,546 21%
2011 புஷ்பா லீலா அல்பான் திமுக 59,882 41.48% எஸ். ஆஸ்டின் தேமுதிக 40,561 28.10%
2016 மனோ தங்கராசு திமுக 76,249 47.60% கே. பி. இராஜேந்திரபிரசாத் அதிமுக 35,344 22.06%
2021 மனோ தங்கராசு திமுக[3] 87,744 51.57% டி. ஜான்தங்கம் அதிமுக 60,859 35.77%

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1359 %

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,18,683 1,16,569 17 2,35,269
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly wise final electoral count-29April2016" (PDF). Tamil Nadu Election Commission. பார்க்கப்பட்ட நாள் 11 April 2019.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
  3. பத்மனாபபுரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]