அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பாசமுத்திரம்
இந்தியத் தேர்தல் தொகுதி
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைவிடம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
மக்களவைத் தொகுதிதிருநெல்வேலி
மொத்த வாக்காளர்கள்245,003
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி (Ambasamudram Assembly constituency), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 225.[1] தமிழ்நாடு மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

  • அம்பாசமுத்திரம் வட்டம் (பகுதி)

தெற்கு அரியநாயகிபுரம், உதயமார்த்தாண்டபுரம், கிரியம்மாள்புரம், தென் திருப்புவனம், மனப்பாரநல்லூர், அரிகேசவநல்லூர், திருப்புடை மருதூர், அத்தாளநல்லூர், சாட்டுப்பத்து, அயன் திருவாலீஸ்வரம், மன்னார்கோவில், பிரம்மதேசம், வாகைகுளம், அடையக் கருங்குளம், ஏகாம்பரம், கோடாரங்குளம், வெள்ளங்குளி, வடக்கு காருகுறிச்சி, கூனியூர், புதுக்குடி, தெற்கு வீரவநல்லூர், தெற்கு கல்லிடைக்குறிச்சி, தெற்கு பாப்பான்குளம், அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், ஜமீன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி வனம், மலையான்குளம், திருவிருத்தான்புள்ளி, பூங்குடையார்குளம், கரிசல்பட்டி, உலகன்குளம், வெங்கட்ரெங்கபுரம் மற்றும் பாபநாசம் (ஆர்.எப்.) கிராமங்கள்.

அம்பாசமுத்திரம் (பேரூராட்சி), விக்கிரமசிங்கபுரம் (பேரூராட்சி), சிவந்திபுரம் (சென்சஸ் டவுன்), கல்லிடைக்குறிச்சி (பேரூராட்சி), வீரவநல்லூர் (பேரூராட்சி), சேரன்மகாதேவி (பேரூராட்சி) பத்தமடை (பேரூராட்சி), மேலச்செவல் (பேரூராட்சி), கோபாலசமுத்திரம் (பேரூராட்சி) மற்றும் மணிமுத்தாறு (பேரூராட்சி).[2]

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 ஈசுவரமூர்த்தி (எ) சொர்ணம் மார்க்சிய கம்யூனிசக் கட்சி 23,356 35% ஆர். நல்லக்கண்ணு இந்திய கம்யூனிச கட்சி 21,569 32%
1980 ஈசுவரமூர்த்தி (எ) சொர்ணம் மார்க்சிய கம்யூனிசக் கட்சி 31,262 47% சங்குமுத்து தேவர் இதேகா 26,975 40%
1984 பாலசுப்பிரமணியன் அதிமுக 44,707 52% ஏ. நல்லசிவன் மார்க்சிய கம்யூனிசக் கட்சி 36,041 42%
1989 கே. இரவி அருணன் இதேகா 31,337 34% ஆர். முருகையா பாண்டியன் அதிமுக(ஜெ) 27,234 29%
1991 ஆர். முருகையா பாண்டியன் அதிமுக 57,433 63% எஸ். செல்லப்பா மார்க்சிய கம்யூனிசக் கட்சி 28,219 31%
1996 இரா. ஆவுடையப்பன் திமுக 46,116 46% ஆர். முருகையா பாண்டியன் அதிமுக 26,427 27%
2001 எம். சக்திவேல் முருகன் அதிமுக 43,021 48% இரா. ஆவுடையப்பன் திமுக 39,001 44%
2006 இரா. ஆவுடையப்பன் திமுக 49,345 46% ஆர். முருகையா பாண்டியன் அதிமுக 33,614 31%
2011 இசக்கி சுப்பையா அதிமுக 80,156 55.11% இரா. ஆவுடையப்பன் திமுக 55,547 38.19%
2016 ஆர். முருகையா பாண்டியன் அதிமுக 78,555 46.35% இரா. ஆவுடையப்பன் திமுக 65,389 38.58%
2021 இசக்கி சுப்பையா அதிமுக[3] 85,211 47.96% இரா. ஆவுடையப்பன் திமுக 68,296 38.44%

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,14,430 1,20,434 1 2,34,865
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-08-15. பார்க்கப்பட்ட நாள் 2014-08-05.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
  3. அம்பாசமுத்திரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)