ஆர். முருகையா பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரெ. முருகையா பாண்டியன் (R. Murugaiah Pandian) இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1991 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011ஆம் ஆண்டு முதல் 2016 வரை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]