பாலசுப்பிரமணியன் (சட்டமன்ற உறுப்பினர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலசுப்ரமணியன் (Balasubramanian (Ambasamudram MLA)) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1984 தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்[தொகு]

  1. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.