உள்ளடக்கத்துக்குச் செல்

திருவரங்கம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்ரீரங்கம் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருவரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • திருச்சிராப்பள்ளி (மாநகராட்சி)

வார்டு எண். 1 முதல் 6 வரை.

  • திருவரங்கம் வட்டம் (பகுதி)

பனையபுரம், உத்தமசேரி, கிளிக்கூடு, மல்லியம்பத்து, சோமரசம்பேட்டை, குமாரவயலூர், முள்ளிக்கரும்பூர், கோப்பு (வடக்கு), கோப்பு (தெற்கு), போதாவூர், புலியூர், அதவத்தூர் (மேற்கு), அதவத்தூர் (கிழக்கு), நாச்சிக்குறிச்சி, சோழங்கநல்லூர், கே.கள்ளிக்குடி (வடக்கு)(ராம்ஜிநகர்) கே.கள்ளிக்குடி (தெற்கு), தாயனூர், நாவலூர் கொட்டப்பட்டு, அரியாவூர்-உக்கடை அரியாவூர், பெரியநாயகி சத்திரம், அம்மாப்பேட்டை, கொளத்தூர், மாத்தூர், சேதுராப்பட்டி, அளுந்தூர், பாகனூர், நாகமங்கலம், கொட்டப்பட்டு, மேக்குடி, முடிகண்டம், கொழுக்கட்டைக்குடி, தொரக்குடி,திருமலைசமுத்திரம், ஓலையூர், பழூர், முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை, மருதன்காகுறிச்சி, பேட்டவாய்த்தலை, பெருகமணி, திருப்பராய் துறை, அந்தநல்லூர், கொடியாலம், குலுமணி, பெரியகருப்பூர், திருச்செந்துறை, கடியாக்குறிச்சி, மேக்குடி, அல்லூர் மற்றும் பேரூர் கிராமங்கள்,

சிறுகமணி (பேரூராட்சி),

  • மணப்பாறை வட்டம் (பகுதி)

தொப்பம்பட்டி, மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி (வடக்கு), இடையப்பட்டி, செட்டிச்சத்திரம்,, சித்தாநத்தம், கே.பெரியப்பட்டி (தெற்கு), சமுத்திரம், சத்திரப்பட்டி, கண்ணுடையான்பட்டி, கலிங்கப்பட்டி மற்றும் மாதம்பட்டி கிராமங்கள்.

  • இலுப்பூர் வட்டம் (பகுதி) புதுக்கோட்டை மாவட்டம் **கோமங்கலம் கிராமம் (**கோமங்கலம் கிராமம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கன மற்றும் பூகோள ரீதியாக 139 ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் எல்லைப் பரப்பிற்குள் வருகிறது)[1].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 சிற்றம்பலம் இந்திய பொதுவுடமைக் கட்சி 25,343 52.60% சீனிவாசன் காங்கிரசு 17,364 36.04%
1957 கே. வாசுதேவன் காங்கிரசு 22,756 48.92% சிற்றம்பலம் சுயேச்சை 6,847 14.72%
1962 என். சுப்பிரமணியன் செட்டியார் காங்கிரசு 39,101 54.76% டி. ஓரைசாமி திமுக 24,651 34.52%
1967 எஸ். இராமலிங்கம் காங்கிரசு 34,474 50.48% எம். அருணா திமுக 33,356 48.84%
1971 ஜோதி வெங்கடாசலம் ஸ்தாபன காங்கிரசு 36,172 51.22% ஆர். காமாட்சியம்மாள் திமுக 33,239 47.07%
1977 இரா. சவுந்தரராசன் அதிமுக 26,200 31.31% எம். தர்மலிங்கம் திமுக 21,135 25.26%
1980 இரா. சவுந்தரராசன் அதிமுக 49,160 53.48% வி. சுவாமிநாதன் காங்கிரசு 42,761 46.52%
1984 இரா. சவுந்தரராசன் அதிமுக 58,861 56.52% சி. இராமசாமி உடையார் ஜனதா கட்சி 38,399 36.87%
1989 ஒய். வெங்கடேசுவர தீட்சிதர் ஜனதா தளம் 42,629 35.00% கு. ப. கிருசுணன் அதிமுக (ஜெ) 34,621 28.43%
1991 கு. ப. கிருஷ்ணன் அதிமுக 82,462 70.51% ஆர். செயபாலன் ஜனதா தளம் 30,918 26.44%
1996 டி. பி. மாயவன் திமுக 73,371 55.74% எம். பரஞ்சோதி அதிமுக 43,512 33.06%
2001 கே. கே. பாலசுப்பிரமணியன் அதிமுக 72,993 53.07% எம். சவுந்திரபாண்டியன் பாஜக 60,317 43.86%
2006 மு. பரஞ்சோதி அதிமுக 89,135 --- ஜி. ஜெரோம் ஆரோக்கியராசு காங்கிரசு 78,213 ---
2011 ஜெ. ஜெயலலிதா * அதிமுக 1,05,328 --- என். ஆனந்த் திமுக 93,991 ---
இடைத் தேர்தல், 2015 சீ. வளர்மதி அதிமுக 1,51,561 --- என். ஆனந்த் திமுக 55,045 ---
2016 சீ. வளர்மதி அதிமுக 1,08,400 48.09 மொ. பழனியாண்டி திமுக 93,991 41.70[2]
2021 மொ. பழனியாண்டி திமுக 1,13,904 கு. ப. கிருஷ்ணன் அதிமுக 93,989
  • 1977ல் ஜனதாவின் சி. இராமசாமி 19782 (23.64%) & காங்கிரசின் வி. கே. அரங்கநாதன் 15562 (18.60%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜானகி அணியின் ஜி. இராமசந்திரன் 12868 (10.57%) & காங்கிரசின் என். இராசசேகரன் 26169 (21.49%) வாக்குகளும் பெற்றனர்
  • 1996ல் மதிமுகவின் பேரூர் தர்மலிங்கம் 9971 (7.58%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எ. இரமேசு 16522 வாக்குகள் பெற்றார்.
  • செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது, இதன் தொடர்ச்சியாக அவர் செப்டம்பர் 27 2014 அன்று பதவியை இழந்தார். அதனைத்தொடரந்து இத்தொகுதியில் 13.02.2015 அன்று இடைத்தேர்தல் நடந்தது.

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,38,104 1,46,361 22 2,83,355[3]

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர் 18 7 23
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 12 3 15[4]

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% 78.95%[5] %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,10,615 1,13,030 7 2,25,389 % % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
4110 1.82% [2]

2021 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2021 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,50,363 1,61,093 28 3,11,484[6]

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[7]

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர் 15 9 24
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் 9 6 15
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் 0 0 0
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 9 6 15

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.
  3. https://eci.gov.in/files/file/3473-tamil-nadu-general-legislative-election-2016/
  4. https://www.elections.tn.gov.in/acwithcandidate/
  5. https://www.elections.tn.gov.in/PollPercentage.aspx
  6. https://www.elections.tn.gov.in/acwithcandidate_tnla2021/
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-03-15. பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.

வெளி இணைப்புகள்

[தொகு]